சென்னை மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
 
===கம்பனி ஆட்சி===
11774-1858 இல் சென்னை மாகாணம் கிழக்கிந்திய நிறுவனத்தால் நிருவாகம் செய்யப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வெகுவாக விரிவடைந்தது. கிழக்கிந்திய நிறுவனம், [[திப்பு சுல்தான்]], [[பாளையக்காரர்]]கள், இலங்கை அரசர்கள் ஆகியோரிடன் போரிட்டு வென்று பெரும் பகுதிகளைச் சென்னை மாகாணத்துடன் இணைத்தது. (1793-98 காலகட்டத்தில் மட்டும் இலங்கை சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது).<ref name="codringtonch10">[[#Codrington|Codrington]], Chapter X:Transition to British administration</ref> [[ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு|ஆர்தர் வெல்லஸ்லி]] உருவாக்கிய துணையாட்சிக் கூட்டணிகள் மூலம் பல உள்ளூர் சமஸ்தானங்கள் சென்னை ஆளுனருக்குக் கட்டுப்பட்டன.<ref name="imperialgazetteerofindia1908v16p254">[[#The Imperial Gazetteer of India|Imperial Gazetteer of India]], 1908, Vol 16, Pg 254</ref> [[விசாகப்பட்டினம்]] மற்றும் கஞ்சம்கஞ்சாம் ஆகியவையே இறுதியாகச் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டப் பகுதிகள்.<ref name="imperialgazetteerofindia1908v16p255">[[#The Imperial Gazetteer of India|Imperial Gazetteer of India]], 1908, Vol 16, Pg 255</ref> இக்காலகட்டத்தில் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சிக்கு எதிராக இப்பகுதியில் சில கலகங்கள் நடந்தன. 1806 இல் நடைபெற்ற [[வேலூர் சிப்பாய் எழுச்சி]] அவற்றுள் முதன்மையானது.<ref name="velloremutiny1">{{cite web | title= The first rebellion | work= The Hindu Jun 19, 2006 | url= http://www.hinduonnet.com/thehindu/mp/2006/06/19/stories/2006061900220500.htm |publisher=The Hindu Group | accessdate=2006-11-15}}</ref><ref name="velloremutiny2">[[#Read|Read]], Pg 34–37</ref> [[வேலுத்தம்பி]], [[பள்ளியத்து அச்சன்]] ஆகியோரின் புரட்சிகளும் இரு [[பாளையக்காரர் போர்கள்|பாளையக்காரர் போர்களும்]] இக்காலகட்டத்தில் நடைபெற்ற பிற குறிப்பிடத்தக்க கலகங்கள். ஆனால் 1857 இல் வட இந்தியாவில் தீவிரமாக நடைபெற்ற [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய்க் கிளர்ச்சி]]யால் சென்னை மாகாணம் அதிகமாக பாதிக்கப்படவில்லை.<ref name="indianrevoltp288">{{cite book|title=The history of the Indian revolt and of the expeditions to Persia, China, and Japan, 1856 - 7 - 8: With maps, plans, and wood engrav. [Umschlagt.:] Chambers"s history of the revolt in India|pages=288|year=1859|publisher=W. U. R. Chambers}}</ref>
 
மைசூர் அரசர் மும்மடி கிருஷ்ணராஜ உடையாரின் நிருவாகத்தில் முறைகேடுகள் மலிந்துவிட்டன என்று காரணம் காட்டி 1831 இல் கிழக்கிந்திய நிறுவனம், [[மைசூர் அரசு|மைசூர் அரசை]] சென்னை மாகாணத்துடன் இணைத்தது. ஆனால் 1881ம் ஆண்டு கிருஷ்ணராஜ உடையாரின் பேரன் சாம்ராஜ் உடையாரிடம் மைசூரின் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.<ref name="mal">[[#Kamath|Kamath]], Pg 250</ref> [[தஞ்சாவூர் மராத்திய இராச்சியம்|தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின்]] கடைசி அரசர் இரண்டாம் சிவாஜி 1855 ம் ஆண்டு ஆண் வாரிசின்றி இறந்ததை அடுத்து, தஞ்சாவூரும் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.<ref name="comm">[[#Kamath|Kamath]], Pg 250–253</ref>
வரிசை 70:
[[File:Language map MadrasPresidency.jpg|thumb|200px|சென்னை மாகாணத்தின் மொழிப்பரவல் வரைபடம் (1913)]]
 
சென்னை மாகாணத்தில் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[ஒடியா]], [[துளு]], [[ஆங்கிலம்]] போன்ற மொழிகள் அதிக அளவில் பேசப்பட்டன. மாகாணத்தின் தென் மாவட்டங்களில் (சென்னை நகருக்கு வடக்கில் சில மைல்களில் தொடங்கி தெற்கில் கன்னியாகுமரி வரையும் மேற்கில் நீலகிரி / மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் வரையிலுமான பகுதி) தமிழ் பேசப்பட்டது.<ref name="provincialgeographiesofindiap120">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 120</ref> சென்னை நகருக்கு வடக்கிலும், பெல்லாரி, அனந்தபூர் மாவட்டங்களுக்குக் கிழக்கில் இருந்த பகுதிகளிலும் தெலுங்கு பேசப்பட்டது.<ref name="provincialgeographiesofindiap120" /> தெற்கு கனரா மாவட்டம், பெல்லாரி மற்றும் அனந்தபூர் மாவட்டங்களின் மேற்கு பகுதிகள் மற்றும் மலபார் மாவட்டத்தின் சில பகுதிகளில் கன்னடம் பேசப்பட்டது.<ref name="provincialgeographiesofindiap121">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 121</ref> மலபார் மற்றும் தெற்கு கனரா மாவட்டம், [[திருவிதாங்கூர்]] மற்றும் கொச்சி சமஸ்தானங்கள் ஆகிய பகுதிகளில் மலையாளம் பேசப்பட்டது. தெற்கு கனரா மாவட்டத்தில் மட்டும் துளு பேசப்பட்டது..<ref name="provincialgeographiesofindiap121" /> கஞ்சம்கஞ்சாம் மாவட்டத்திலும் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஒடியா பேசப்பட்டது.<ref name="provincialgeographiesofindiap121" /> ஆங்கிலோ இந்தியர்களும், ஆசிய-ஐரோப்பிய கலப்பின மக்களும் ஆங்கிலம் பேசினர். ஆங்கிலமே மாகாணத்தின் இணைப்பு மொழியாகவும் பிரித்தானிய இந்தியாவின் [[அலுவல் மொழி|அலுவல் மொழியா]]கவும் விளங்கியது. அரசின் நிருவாகச் செயல்பாடுகளும் நீதிமன்ற வழக்குகளும் ஆங்கிலத்தில் நடைபெற்றன.<ref>{{cite book|last=Mollin|first=Sandra|title=Euro-English: assessing variety status|year=2006|publisher=Gunter Narr Verlag|isbn=9783823362500|pages=17|url=http://books.google.com/books?id=qPhULmMmqJMC&pg=PA17}}</ref>
 
1871 கணக்கெடுப்பின் படி மாகாணத்தில் 14,715,000 தமிழ் பேசுவோர், 11,610,000 தெலுங்கு பேசுவோர், 2,324,000 மலையாளம் பேசுவோர், 1,699,000 கன்னடம் பேசுவோர், 640,000 ஒடியா பேசுவோர் மற்றும் 29,400 துளு பேசுவோர் இருந்தனர்.<ref name="officialadministrationp6">[[#Official Administration of the Madras Presidency|Official Administration of the Madras Presidency]], Pg 6</ref> 1901 கணக்கெடுப்பின் படி மாகாணத்தில் 15,182,957 தமிழ் பேசுவோர், 14,276,509 தெலுங்கு பேசுவோர், 2,861,297 மலையாளம் பேசுவோர், 1,518,579 கன்னடம் பேசுவோர், 1,809,314 ஒடியா பேசுவோ, 880,145 இந்துஸ்தானி பேசுவோர் இருந்தனர். இம்மொழிகளைத் தவிர 1,680,635 பேர் வேறு மொழிகளைப் பேசி வந்தனர்.<ref name="imperialgazetteerofindia1908v16p260">[[#The Imperial Gazetteer of India|Imperial Gazetteer of India]], 1908, Vol 16, Pg 260</ref> இந்தியா விடுதலை அடையும் தருவாயில் சென்னை மாகாண மக்களில் 78% பேர் தமிழ் அல்லது தெலுங்கு பேசுபவர்களாக இருந்தனர். எஞ்சியிருந்தோர் கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளைப் பேசி வந்தனர்.<ref name="statesmanp174">[[#Statesman|Statesman]], Pg 174</ref>
வரிசை 81:
1901 இல் சென்னை மாகாணத்தில் 37,026,471 இந்துக்கள், 2,732,931 முசுலிம்கள் மற்றும் 1,934,480 கிறித்தவர்கள் இருந்தனர். 1947 இல் இந்தியா விடுதலை அடையும் தருவாயில் சென்னை மாகாணத்தில் 49,799,822 இந்துக்கள், 3,896,452 முசுலிம்கள் மற்றும் 2,047,478 கிறித்தவர்கள் இருந்ததாக கணிக்கப்பட்டிருந்து.<ref name="statesmanp141">[[#Statesman|Statesman]], Pg 141</ref> இந்து சமயம் மாகாணத்தின் தனிப்பெரும் சமயமாக இருந்தது. மக்களில் 88% பேர் இந்துக்களாக இருந்தனர். சைவர்கள், வைணவர்கள் மற்றும் லிங்காயத்துகள் இந்துக்களிடையே இருந்த முக்கிய உட்பிரிவுகள்.<ref name="officialadministrationp337">[[#Official Administration of the Madras Presidency|Official Administration of the Madras Presidency]], Pg 337</ref> பிராமணரிடையே சுமார்த்த வழிபாடு பிரபலமாக இருந்தது.<ref name="universalhistory_1781_110">[[#universalhistory 1781|An Universal History]], Pg 110</ref> நாட்டுப்புற மக்களிடையே [[சிறுதெய்வ வழிபாடு]] பரவலாக இருந்தது. காஞ்சி, சிருங்கேரி, அகோபிலம் ஆகிய இடங்களிலிருந்த மடங்கள் இந்து சமய மையங்களாக விளங்கின. [[தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்]], [[திருப்பதி]] வேங்கடாசலபதி கோயில், [[மதுரை மீனாட்சியம்மன் கோவில்]], [[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்]], உடுப்பி கிருஷ்ணர் கோயில், திருவிதாங்கூர் [[பத்மநாப சுவாமி கோவில்]] ஆகியவை புகழ்பெற்ற கோயில்களாக விளங்கின.
 
வர்த்தகம் செய்ய வந்த அரபு வர்த்தகர்களால் தென்னிந்தியாவில் இசுலாம் அறிமுகம் செய்யப்பட்டது. 14ம் நூற்றாண்டில் [[மாலிக் கஃபூர்|மாலிக் கஃபூரின்]] படையெடுப்புக்குப் பின்னர் பலர் இசுலாத்திற்கு மாறினர். [[நாகூர்]] சென்னை மாகாண இசுலாமியரின் முக்கிய வழிபாட்டுத் தலமாக இருந்தது. இந்தியாவிலேயே மிகப் பழைமையான கிறித்தவ சமூகங்கள் சென்னை மாகாணத்தில் இருந்தன. [[தோமா (திருத்தூதர்)|புனித தோமா]]வால் மலபார் கடற்கரையில் கிபி 52 இல் நிறுவப்பட்ட சிரிய திருச்சபையின் பிரிவுகள் இவற்றில் அடங்கும்.<ref name="provincialgeographiesofindiap137">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 137</ref> திருநெல்வேலி மற்றும் மலபார் மாவட்டங்களில் கிறித்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மக்கள் தொகையில் காற்பகுதிக்குப் மேல் கிறித்தவர்கள்.<ref name="geop110">{{cite book|title=Indian Students Geography|pages=110|publisher=Methodist Episcopal Church Press|year=1883|author=A. H. Pirie}}</ref> நீலகிரி, பழனி, கஞ்சம்கஞ்சாம் பகுதிகளில் வாழ்ந்த தோடர், படகர், கொடவர், கோடர், யெருகலர், கோண்டுகள் போன்ற மலைவாழ் பழங்குடிகளும் இந்துக்களாகக் கருதப்பட்டனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை [[பள்ளர்]], [[பறையர்]], [[சக்கிலியர்]], [[புலையர்]], [[மடிகா]] மற்றும் [[ஈழவர்]] போன்ற சாதியினர் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு வந்தனர். கோயில்களில் நுழைந்து வழிபடும் உரிமையும் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. இந்திய பெண்களுக்கு உரிமையளிப்பு, சமூக அவலங்களை ஒழித்தல் போன்ற சமூக சீர்திருத்தங்களுடன் தீண்டாமையும் மெல்ல ஒழிக்கப்பட்டது. [[பொபிலி அரசர்|பொபிலி அரசரின்]] மாகாண அரசு (1932-36) தீண்டத்தகாதோர் எனப்பட்டவர்களைக் கோயில் அறங்காவலக் குழுக்களுக்கு நியமனம் செய்தது. 1939 இல் ராஜாஜியின் காங்கிரசு அரசு அவர்கள் கோயில்களுக்குள் நுழைந்து வழிபடலாம் என சட்டமியற்றியது.<ref name="raja_of_bobbili_thehindu">{{cite news | last=B. M. G. | first= | title= A people's king | date=October 7, 2002 | url =http://www.hinduonnet.com/thehindu/mp/2002/10/07/stories/2002100701390200.htm | work =The Hindu: Frontpage | accessdate = 2008-11-05}}</ref><ref name="casteinindianpoliticsp116" /> 1937 இல் திருவிதாங்கூர் அரசர் [[சித்திர திருநாள்]] தனது [[திவான்]] [[சி. பி. ராமசுவாமி ஐயர்|சி. பி. ராமசுவாமி ஐயரின்]] அறிவுரையின்படி இதே போன்ற ஒரு கோயில் நுழைவு சட்டத்தை இயற்றினார்.<ref name="socialconflictp42">{{cite book|title=Religion and Social Conflict in South Asia|author=Bardwell L. Smith|pages=42}}</ref> 1920களில் [[பனகல் அரசர்|பனகல் அரசரின்]] நீதிக்கட்சி அரசு இந்து அறநிலைச் சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட அறங்காவலர் குழுக்கள் இந்துக் கோயில்களை நிருவாகம் செய்யத் தொடங்கின.<ref name="encyclopediapoliticalpartiesp73">[[#Encycylopedia of Political Parties|Encyclopedia of Political Parties]], Pg 73</ref><ref name="encyclopediapoliticalpartiesp73" />
 
==நிர்வாகம்==
1784 ல் இயற்றப்பட்ட பிட்டின் இந்தியா சட்டம், மாகாண ஆளுனருக்குத் துணை புரிய சட்டமியற்றும் அதிகாரம் படைத்த ஒரு நிருவாகக் குழுவை உருவாக்கியது. தொடக்கத்தில் இக்குழு நான்கு பேர் கொண்டதாக இருந்தது. அதில் இரு இந்திய குடிமைப் பணி உறுப்பினர்களும் ஒரு குறிப்பிடத்தக்க இந்தியரும், சென்னைப் படையின் முதற்பெரும் தளபதியும் அடங்குவர்.<ref name="provincialgeographiesofindiap181">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 181-2</ref> 1895 இல் சென்னைப் படை கலைக்கப்பட்டதால் நிருவாகக் குழு உறுப்பினர் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்தது.<ref name="provincialgeographiesofindiap181" /> [[இந்திய அரசுச் சட்டம், 1833]] இக்குழுவுக்கு அளிக்கப்பட்டிருந்த சட்டமியற்றும் அதிகாரத்தை ரத்து செய்தது. ஆளுனருக்கு ஆலோசனை வழங்கும் ஒரு குழுவாக மட்டும் அது செயல்படத் தொடங்கியது<ref name="sadasivanp17">[[#Sadasivan|Sadasivan]], pp 17</ref> இந்திய கவுன்சில் சட்டம், 1861 நீக்கப்பட்ட இந்த அதிகாரத்தை மீண்டும் நிருவாகக்குழுவுக்கு வழங்கியது.<ref name="sadasivanp17" /> அடுத்த பல பத்தாண்டுகளில் பல முறை விரிவுபடுத்தப்பட்டது. 1920 இல் நேரடித் தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை|சட்டமன்றம்]] ஒன்று உருவாக்கப்பட்டது. 1937 இல் சட்டமன்றம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு ஈரங்க அவையாக மாறியது.
 
1640 இல் கிழக்கிந்திய நிறுவனம் மதராசப்பட்டினம் கிராமத்தை வாங்கியதிலிருந்து சென்னை மாகாணத்தின் வரலாறு துவங்குகிறது.<ref name="officialadministrationp21">[[#Official Administration of the Madras Presidency|Official Administration of the Madras Presidency]], Pg 21</ref> அடுத்து 1690 இல் புனித டேவிட் கோட்டை வாங்கப்பட்டது. 1763 இல் வாங்கப்பட்டச் செங்கல்பட்டு மாவட்டம் (அக்காலத்தில் செங்கல்பட்டு ஜாகிர் எனப்பட்டது) சென்னை மாகாணத்தின் முதல் மாவட்டமானது.<ref name="officialadministrationp21" /> 1792 இல் [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானுக்கும்]] கிழக்கிந்திய நிறுவனத்துக்குமிடையே ஏற்பட்ட சீரங்கப்பட்டினம் ஒப்பந்தத்தை அடுத்து மலபார் மற்றும் சேலம் மாவட்டங்கள் சென்னை மாகாணத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. 1799 இல் [[நான்காம் மைசூர்ப் போர்|நான்காம் மைசூர்ப் போரில்]] திப்புவை வென்ற ஆங்கிலேயப் படைகள் கனரா மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்களை சென்னை மாகாணத்துடன் இணைத்தன.<ref name="officialadministrationp22">[[#Official Administration of the Madras Presidency|Official Administration of the Madras Presidency]], Pg 22</ref> 1799 இல் தஞ்சாவூர் மராட்டிய இராச்சியத்தின் பகுதிகள், சென்னை மாகாணத்தின் அங்கமாகின. 1800 இல் ஐதராபாத் நிசாம் ஆங்கிலேயருக்குக் கொடுத்த பகுதிகள் பெல்லாரி மற்றும் கடப்பா மாவட்டங்களாக மாறின.<ref name="officialadministrationp21" /> 1801 இல், கர்நாடக அரசின் வீழ்ச்சிக்குப் பின் அதன் பகுதிகள் வட ஆற்காடு, தென் ஆற்காடு, நெல்லூர், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களாக சென்னை மாகாணத்தில் இணைக்கப்பட்டன.<ref name="officialadministrationp21" /> ஜூன் 1805-ஆகஸ்ட் 1808 காலகட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தின் உட்பகுதியாக இருந்தது. பின் தனி மாவட்டமாக மீண்டும் மாற்றப்பட்டது. 1823 இல் ராஜமுந்திரி, மச்சிலிப்பட்டினம் மற்றும் குண்டூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.<ref name="officialadministrationp20">[[#Official Administration of the Madras Presidency|Official Administration of the Madras Presidency]], Pg 20</ref> 1859 இல் இம்மூன்று மாவட்டங்களும் கோதாவரி மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களாகப் புனரமைக்கப்பட்டன.<ref name="officialadministrationp20" /> 1925 இல் கோதாவரி மாவட்டம் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. 1839 இல் குர்னூல் அரசு சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டு தனி மாவட்டமானது.<ref name="officialadministrationp21" /> 1859 இல் கனரா மாவட்டம் நிருவாக இலகுக்காக தென் கனரா, வட கனரா என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அவற்றில் வட கனரா [[மும்பை மாகாணம்|மும்பை மாகாணத்துடன்]] 1862 இல் இணைக்கப்பட்டது. 1860களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன.<ref name="officialadministrationp21" /> 1868 இல் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.<ref name="officialadministrationp22" /> 1908 இல், சென்னை மாகாணத்தில் மொத்தம் 24 மாவட்டங்கள் இருந்தன.<ref name="provincialgeographiesofindiap181" /> ஒவ்வொரு மாவட்டமும் [[இந்தியக் குடிமைப் பணி]]யைச் சேர்ந்த ஒரு மாவட்ட ஆட்சியரால் நிருவாகம் செய்யப்பட்டன. சில மாவட்டங்கள் மேலும் பிரிக்கப்பட்டு அப்பிரிவுகள் துணை ஆட்சியர் ஒருவரால் நிருவாகம் செய்யப்பட்டன. மாவட்டப் பிரிவுகள் மேலும் [[தாலூகா]], பஞ்சாயத்து ஒன்றியங்கள் அல்லது கிராமக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. சில நேரங்களில் அடிக்கடி கலகங்கள் ஏற்பட்டு வந்த பகுதிகள் தனி முகமைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. சென்னை மாகாணத்தில் இருந்த இரு முக்கிய முகமைகள் - விசாகப்பட்டினம் மலைப்பகுதிகள் முகமையும் கஞ்சம்கஞ்சாம் மலைப்பகுதிகள் முகமையும் ஆகும். முன்னது விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரது கட்டுப்பாட்டிலும் பின்னது கஞ்சம்கஞ்சாம் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டிலும் இருந்தன. 1936 ஆம் ஆண்டு இவ்விரு முகமைகளும் மாவட்டங்களும் புதிதாக உருவாக்கப்பட்ட [[ஒரிசா]] மாகாணத்திற்கும் சென்னை மாகாணத்திற்குமிடையே பங்கிடப்பட்டன.
 
சென்னை மாகாணத்தின் அதிகாரத்துக்கு ஐந்து மன்னர் அரசுகள் ([[சமஸ்தானம்|சமஸ்தானங்கள்]]) இருந்தன. அவையாவன பங்கனப்பள்ளி, கொச்சி, [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டை]], சந்தூர் மற்றும் திருவிதாங்கூர்.<ref name="provincialgeographiesofindiap1">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 1</ref> இவ்வரசுகள் அனைத்தும் குறிப்பிடத்தக்க அளவு தன்னாட்சி அதிகாரம் பெற்றிருந்தன. ஆனால் அவற்றின் வெளியுறவுக் கொள்கை, சென்னை ஆளுனரின் பிரதிநிதி ஒருவரின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது.<ref name="provincialgeographiesofindiap183">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 183</ref> இவ்வாறு பங்கனப்பள்ளி அரசின் கொள்கைப் பிரதிநிதியாக குர்னூல் மாவட்ட ஆட்சியரும் சந்தூரின் வெளியுறவுக் கொள்கைப் பிரதிநிதி பெல்லாரி மாவட்ட ஆட்சியரும் இருந்தனர்.<ref name="macleanp63">[[#MaClean|MaClean]], Pg 63</ref><ref name="macleanp65">[[#MaClean|MaClean]], Pg 65</ref> 1800-45 மற்றும் 1865-73 காலகட்டங்களில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் புதுக்கோட்டையின் வெளியுறவுத் துறைப் பிரதிநிதியாக இருந்தார். இடைப்பட்ட காலத்தில் அப்பொறுப்பு மதுரை ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 1873 முதல் 1947 வரை திருச்சிராப்பள்ளி ஆட்சியர் அப்பொறுப்பைப் பெற்றிருந்தார்.<ref name="imperialgazetteerofindia1908v20p232">[[#The Imperial Gazetteer of India|Imperial Gazetteer of India]], 1908, Vol 20, Pg 232</ref>
வரிசை 138:
மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் நீர்ப்பாசனத்துக்காக ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளும், ஏரிகளும், பாசனக் குளங்களும் பயன்படுத்தப்பட்டன. மேற்கில் கோவை மாவட்டத்தில் குளங்களே நீர்ப்பாசனத்துக்குப் பெரிதும் பயன்பட்டன.<ref name="provincialgeographiesofindiap200"/>
 
1884ம் ஆண்டு இயற்றப்பட்ட நில விருத்தி மற்றும் வேளாண் கடன் சட்டம், கிணறுகள் வெட்டி தரிசு நிலங்களை விளைநிலங்களாக்க நிதி ஒதுக்கீடு செய்தது.<ref name="imperialgazetteer1908v16p278">[[#The Imperial Gazetteer of India|The Imperial Gazetteer of India, 1908]], Vol 16, Pg 278</ref> 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மின் [[ஏற்றி]]களைக் கொண்டு நீரிறைக்க ஒரு தனி அரசுத்துறை உருவாக்கப்பட்டது..<ref name="provincialgeographiesofindiap202">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 202</ref> [[மேட்டூர் அணை]],<ref name="goughp130">[[#Gough|Gough]], Pg 130</ref> [[முல்லைப்பெரியாறு அணை]], கடப்பா-கர்நூல் கால்வாய், ருசிகுல்யாத் திட்டம் போன்றவை சென்னை மாகாண அரசு மேற்கொண்ட பெரும் நீர்ப்பாசனத் திட்டங்களில் சில. 1934 இல் கட்டி முடிக்கப்பட்ட மேட்டூர் அணை மாகாணத்தின் மேற்கு மாவட்டங்களின் நீர்ப்பாசனத் தேவையைப் பூர்த்தி செய்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லையில் கட்டப்பட்ட முல்லைப்பெரியாறு அணை [[பெரியாறு]] நீரை [[வைகை]] வழியாக தென் மாவட்டங்களுக்குத் திருப்பிவிட்டது.<ref name="provincialgeographiesofindiap203">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 203</ref> கஞ்சம்கஞ்சாம் மாவட்டத்தில் பாய்ந்த ருசிகுல்யா ஆற்று நீரைப் பயன்படுத்த ருசிகுல்யா திட்டம் தொடங்கப்பட்டது.<ref name="provincialgeographiesofindiap205">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 205</ref> இதன் மூலம் 1,42,000 நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிட்டியது.<ref name="provincialgeographiesofindiap205" /> இவை தவிர பல அணைக்கட்டுகளையும் கால்வாய்களையும் மாகாண அரசு கட்டியது. [[திருவரங்கம்]] தீவு அருகே [[கொள்ளிடம்|கொள்ளிடத்தின்]] குறுக்கே ஒரு [[மேலணை|அணை]], [[கோதாவரி]] ஆற்றின் குறுக்கே தௌலேசுவரம் அணை, வைநேத்யம் கோதாவரியில் நீர்க்கட்டுக் கால்வாய், கர்நூல்-கடப்பா கால்வாய், மற்றும் [[கிருஷ்ணா அணை]] ஆகியவை மாகாண அரசால் கட்டப்பட்ட பெரும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகள்.<ref name="provincialgeographiesofindiap206">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 206</ref><ref name="imperialgazetteer1908v16p276" /><ref name="provincialgeographiesofindiap205" /> 1946&ndash;47, காலகட்டத்தில் சென்னை மாகாணத்தில் 97,36,974 ஏக்கர் நிலம் நீர்ப்பாசன வசதி பெற்றிருந்தது. அரசு நீர்ப்பாசனத்தில் செய்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 6.94% வருவாய் கிட்டியது.<ref name="statesmanp175">[[#Statesman|Statesman]], Pg 175</ref>
 
==வர்த்தகமும் தொழிற்துறையும்==
வரிசை 151:
பருத்தித் துணித்துண்டுகள், நூல், உலோகங்கள், மண்ணெண்ணை ஆகியவை முக்கிய இறக்குமதிப் பொருட்கள். விலங்குத் தோல்கள், பஞ்சு, காபி, துணித்துண்டுகள் ஆகியவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள். கடல் வழி வணிகத்தின் பெரும் பகுதி சென்னை நகரத் துறைமுகத்தின் மூலம் நடைபெற்றது. கோபால்பூர், காளிங்கப்பட்டனம், பீம்லிபட்டனம், கிழக்குக் கடற்கரையில் விசாகப்பட்டனம், மச்சிலிப்பட்டினம், காக்கிநாடா, கடலூர், பாம்பன், தூத்துக்குடி ஆகியனவும் மேற்குக் கடற்கரையில் மங்களூர், கண்ணனூர், கோழிக்கோடு, தளிச்சேரி, கொச்சி, ஆலப்புழா, கொல்லம், குளச்சல் ஆகியனவும் சென்னை மாகாணத்தின் பிற முக்கிய துறைமுகங்களாக இருந்தன.<ref name="imperialgazetteerofindiap297" /><ref name="provincialgeographiesofindiap43">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 43</ref><ref name="provincialgeographiesofindiap36">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 36</ref> ஆகஸ்ட் 1, 1936 முதல் இந்திய அரசே கொச்சித் துறைமுகத்தின் நிருவாகத்தை ஏற்று நடத்தத் தொடங்கியது. அது போல் ஏப்ரல் 1, 1937 முதல் சென்னைத் துறைமுகமும் அரசுக் கட்டுப்பாட்டில் வந்தது.<ref name="statesmanp175" /> சென்னை, கொச்சி மற்றும் காக்கிநாடாவில் வர்த்தகர் சங்கங்கள் இயங்கி வந்தன.<ref name="imperialgazetteerofindiap298">[[#The Imperial Gazetteer of India|Imperial Gazetteer of India]], Pg 298</ref> இவை சென்னை சட்டமன்றத்துக்கு தலா ஒரு நியமன உறுப்பினரைப் பரிந்துரை செய்யும் உரிமையும் பெற்றிருந்தன.<ref name="imperialgazetteerofindiap298" />
 
பருத்திக் கொட்டை நீக்குதலும், நெய்தலும் சென்னை மாகாணத்தின் இரு முக்கிய தொழில்கள். பெல்லாரி மாவட்டத்தில் அதிக அளவில் விளைந்த பருத்தி சென்னை, ஜார்ஜ் டவுன் பகுதியில் அழுத்தப்பட்டது.<ref name="provincialgeographiesofindiap208">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 208</ref> [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]] காரணமாக இங்கிலாந்து, லங்கசயரில் பருத்தித் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்ப்பற்றாக்குறையை ஈடு செய்ய சென்னை மாகாணமெங்கும் பருத்தி பயிரிடலும் பருத்தி அழுத்திகளை இயக்குவதும் ஊக்குவிக்கப்பட்டன.<ref name="provincialgeographiesofindiap208" /> 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கோயமுத்தூர் பகுதி பருத்தி சார் தொழில்களின் முக்கிய மையமாகியது; ”தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்ற பட்டத்தையும் பெற்றது. <ref name="coimbatore_history">{{cite web|url=http://www.coimbatore.com/history.htm|title=Histpry of Coimbatore|accessdate=2008-11-14|publisher=Emerging Planet India Pvt. Ltd.}}</ref><ref name="sica">{{cite web|url=http://www.sicacoimbatore.com/history.html|title=History|accessdate=2008-11-14|publisher=South Indian Cotton Association}}</ref> கோதாவரி, விசாகப்பட்டனம், கிருஷ்ணா போன்ற வட மாவட்டங்களிலும் பருத்தி நெய்தல் பெருமளவில் நடைபெற்றது. கஞ்சம்கஞ்சாம் மாவட்டத்தில் அஸ்கா என்னுமிடத்திலும் தென்னாற்காடு மாவட்டத்தில் நெல்லிக்குப்பத்திலும் சர்க்கரை ஆலைகள் இயங்கி வந்தன.<ref name="provincialgeographiesofindiap210">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 210</ref> தெலுங்கு பேசும் வட மாவட்டங்களில் பெருமளவில் விளைந்த [[புகையிலை]]யில் இருந்து [[சுருட்டு]]கள் தயாரிக்கப்பட்டன.<ref name="provincialgeographiesofindiap211">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 211</ref> திருச்சிராப்பள்ளி, சென்னை மற்றும் திண்டுக்கல் ஆகியவை முக்கிய சுருட்டு தயாரிப்பு தொழில் மையங்கள்.<ref name="provincialgeographiesofindiap211" /> செயற்கை [[அனிலீன்]] மற்றும் [[அலிசாரீன்]] சாயங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, சென்னை மாகாணத்தில் இயற்கைச் (காய்கறி) சாயத் தொழில்துறை நன்கு இயங்கி வந்தது.<ref name="provincialgeographiesofindiap211" /> அலுமினியக் கலன்கள் செய்வதற்காகப் பெருமளவில் [[அலுமினியம்]] இறக்குமதி செய்யப்பட்டது.<ref name="provincialgeographiesofindiap212">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 212</ref> உயர்ரகத் தோல்பொருட்களை உற்பத்தி செய்ய 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஒரு குரோம் தோல் பதப்படுத்தும் தொழிற்சாலையை அரசு நிறுவியது.<ref name="provincialgeographiesofindiap213">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 213</ref> 1826ம் ஆண்டு மாகாணத்தின் முதல் மது வடிப்பாலை நீலகிரியில் தொடங்கப்பட்டது;<ref name="provincialgeographiesofindiap213" /> வயநாடு, குடகு, மைசூர்ப் பகுதிகளில் காப்பி பயிரிடப்பட்டது.<ref name="provincialgeographiesofindiap214">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 214</ref> நீலகிரி மலைத்தொடர்ப் பகுதிகளில் டீ பயிரிடப்பட்டது.<ref name="provincialgeographiesofindiap216">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 216</ref> திருவிதாங்கூரிலும் காப்பித் தோட்டங்கள் இருந்தன. ஆனால் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட ஒரு கருகல் நோய்த் தாக்குதலால் அவை அழிந்து போயின.<ref name="provincialgeographiesofindiap214" /> காப்பி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் கோழிக்கோடு, தளிச்சேரி, மங்களூர், கோயமுத்தூர் போன்ற இடங்களில் அமைந்திருந்தன.<ref name="provincialgeographiesofindiap216" /> 1947 இல், சென்னை மாகாணத்தில் மொத்தம் 3,761 ஆலைகளும் 2,76,586 தொழிலாளர்களும் இருந்தனர்.<ref name="statesmanp175" />
 
சென்னை மாகாணத்தின் மீன்பிடித் தொழில்கள் வெற்றிகரமாக இயங்கின. மீன்பிடி தவிர, சுறா துடுப்புகள், மீன் குடல்கள், மீன்கள் போன்றவற்றை பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் மீனவர்களின் முக்கிய வருவாய் மூலங்களாக இருந்தன.<ref name="provincialgeographiesofindiap219" /><ref name="provincialgeographiesofindiap220">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 220</ref> தூத்துக்குடித் துறைமுகம் சங்கு பிடி தொழிலின் முக்கிய மையமாக இருந்தது.<ref name="provincialgeographiesofindiap223">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 223</ref> சென்னையும், இலங்கையும் முத்துக் குளித்தலுக்கு பெயர் பெற்றிருந்தன.<ref name="provincialgeographiesofindiap222">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 222</ref>
வரிசை 176:
1917 இல் சிம்சன் அன் கோ சென்னையில் முதல் சோதனை வானூர்தி ஓட்டத்தை நிகழ்த்தியது.<ref name="chennai_firstplane">{{cite web|url=http://www.chennai.tn.nic.in/chnhistevents.htm|title=Historical Events at a Glance|accessdate=2008-11-08|publisher=District Collectorate, Chennai}}</ref> அக்டோபர் 1929 இல் ஜி. விளாஸ்டோ என்ற விமானி சென்னைப் [[பரங்கிமலை]] குழிப்பந்தாட்ட சங்க மைதானத்தில் ஒரு பறப்போர் சங்கத்தைத் தொடங்கினார்.<ref name="madrasrediscoveredp127">[[#Muthiah|Muthiah]], Pg 127</ref> இவ்விடம் பின்பு சென்னை வானூர்தி நிலையமாகப் பயன்பட்டது.<ref name="madrasrediscoveredp127" /> இச்சங்கத்தின் தொடக்ககால உறுப்பினர்களில் ஒருவரான ராஜா சர் [[அண்ணாமலை செட்டியார்]] தனது சொந்த ஊர்ப்புறமான செட்டிநாட்டுப் பகுதியில் மற்றுமொரு விமான நிலையத்தை உருவாக்கினார்.<ref name="madrasrediscoveredp127" /> அக்டோபர் 15, 1932 இல் நெவில் வின்சண்ட் என்கிற [[வேந்திய வான்படை]] விமானி [[ஜே. ஆர். டி. டாட்டா]]வுக்கு சொந்தமான ஒரு விமானத்தில் வான் அஞ்சல் கடிதங்களை ஏற்றிக் கொண்டு மும்பையிலிருந்து பெல்லாரி வழியாக சென்னையில் வந்திறங்கினார்.<ref name="airindia_history_1930s">{{cite web|url=http://home.airindia.in/SBCMS/Webpages/Time-line-1932-1940.aspx?MID=196|title=History 1932–1940|accessdate=2008-11-06|publisher=Air India}}</ref> இதுவே டாட்டா வான்சேவை நிறுவனத்தின் கராச்சி-சென்னை பயணிகள் மற்றும் வான் அஞ்சல் சேவையின் தொடக்கமாக அமைந்தது. பின்னர் ஐதராபாத் வழியாகத் திருப்பிவிடப்பட்ட இச்சேவை வாரம் இருமுறையாக விரிவுபடுத்தப்பட்டது.<ref name="airindia_history_1930s" /> நவம்பர் 26, 1935, இல் டாட்டா சன்ஸ் நிறுவனம் கோவா, கண்ணனூர் வழியாக மும்பை-திருவனந்தபுரம் வான்சேவை ஒன்றை சோதனை அடிப்படையில் தொடங்கியது. பெப்ரவரி 28, 1938 முதல் சென்னை, திருச்சிராப்பள்ளி வழியாக கராச்சி-கொழும்பு இடையே ஒரு வான் அஞ்சல் சேவையொன்றையும் புதிதாகத் தொடங்கியது.<ref name="airindia_history_1930s" /> மார்ச் 2, 1938 இல் மும்பை-திருவனந்தபுரம் வான்சேவை திருச்சி வரை நீட்டிக்கப்பட்டது.<ref name="airindia_history_1930s" />
 
சென்னை மாகாணத்தில் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட அஞ்சல் சேவை சென்னை-கல்கத்தா இடையே 1712 ஆம் ஆண்டு சென்னை ஆளுனர் எட்வர்ட் ஹாரிசனால் தொடங்கப்பட்டது.<ref name="postal_system">{{cite news | last=Muthiah | first=S. | title= Beginnings of a postal service | date=November 12, 2007 | url =http://www.hinduonnet.com/thehindu/mp/2007/11/12/stories/2007111250370500.htm | work =The Hindu: Metro Plus Chennai | accessdate = 2008-04-26}}</ref> ஜூன் 1, 1786 இல் இச்சேவை மறுசீரமைக்கப்பட்டு சர் ஆர்ச்சிபால்டு கேம்பலால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name="postal_system" /> இதன்படி சென்னை மாகாணம் மூன்று அஞ்சல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது - 1) சென்னை நகரின் வடக்கே கஞ்சம்கஞ்சாம் வரை சென்னை வடக்கு, 2) தென்மேற்கில் திருவிதாங்கூர் வரை சென்னை தென்மேற்கு மற்றும் 3) மேற்கே வேலூர் வரை சென்னை மேற்கு.<ref name="postal_system" /> அதே ஆண்டு மும்பையுடன் ஒரு அஞ்சல் தொடர்பும் ஏற்படுத்தப்பட்டது.<ref name="postal_system" /> 1837 ஆம் ஆண்டு சென்னை, மும்பை மற்றும் வங்காள மாகாணங்களின் அஞ்சல் துறைகள் ஒன்றிணைக்கப்பட்டு அனைத்திந்திய அஞ்சல் துறை உருவாக்கப்பட்டது. அக்டோபர் 1, 1854 இல் வேந்திய அஞ்சல் சேவை முதல் அஞ்சல் தலைகளை வெளியிட்டது.<ref name="The Hindu_GPO">{{cite news | last= | first= | title= GPO awaiting restoratiin | date=January 29, 2003 | url =http://www.hinduonnet.com/thehindu/mp/2003/01/29/stories/2003012900300300.htm | work =The Hindu | accessdate = 2008-11-10}}</ref> 1872&ndash;73, இல் சென்னை-ரங்கூன் இடையே ஒரு மாதமிருமுறை கடல் அஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னைக்கும் பிற கிழக்கு கடற்கரை துறைமுகங்களுக்கும் இடையே அஞ்சல் சேவைகள் தொடங்கப்பட்டன.<ref name="tercentenaryp223" />
 
==தொலைதொடர்பு==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது