சினெல்லின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
[[Image:Snells law2.svg|thumb|இருவேறு ஊடகத்தைப் பிரிக்கும் தளத்தில் ஒளி பட்டு ஒளிவிலகல் நிகழ்தல். இருவேறு ஊடகங்களும் அவற்றின் ஒளிவிலகல் எண்கள் n<sub>2</sub> > n<sub>1</sub> என்று கொண்டால், ஒளியில் விரைவு இரண்டாவது ஊடகத்தில் குறைவு என்பதால் (v<sub>2</sub> < v<sub>1</sub>), ஒளிவிலகும் கோணம், θ<sub>2</sub>, உள்ளே புகும்பொழுது உள்ள கோணம் θ<sub>1</sub> ஐ விடச் சிறியது, θ<sub>1</sub>; அதாவது விலகன் எண் அதிகம் உள்ள ஊடகத்தில் ஒளிக்கதிரரனது தளத்தின் செங்குத்துக்கோட்டிற்கு நெருக்கமாக அமையும்.]]
 
சினெல்லின் விதியின்படி, ஓர் ஊடகத்தில் இருந்து உட்புகும் ஒளிக் கதிரின் படுகோணத்தின் சைனுக்கும் இரண்டாவது ஊடகத்தில் ஒளி முறிவடையும் முறிகோணத்தின் சைனுக்கும் இடையிலான விகிதம் அவ்விரு ஊடகங்களுக்கும் ஒரு மாறிலி ஆகும். அதுஇது அவ்வூடகங்களில்முதலாவது ஒளிஊடகத்தின் அலையின்சார்பாக வேகங்களின்இரண்டாவது விகிதங்களுக்குஊடகத்தின் ஈடாகவும்முறிவுச் அவ்வூடகங்களின்சுட்டி விலகல்என எண்களுக்குஅழைக்கப்படும். எதிர்இது விகிதமாகவும்அவ்வூடகங்களில் ஒளி அலையின் வேகங்களின் விகிதங்களுக்கு ஈடாக இருக்கும். அதாவது,
சினெல்லின் விதி என்ன கூறுகின்றது என்றால், ஓர் ஊடகத்தில் இருந்து உட்புகும் கதிரின் நுழைகோணம், இரண்டாவது ஊடகத்தில் ஒளி விலகும் விலகுகோணம், ஆகியவற்றின் சைன்களின் விகிதம் அவ்வூடகங்களில் ஒளி பாயும் விரைவுகளின் விகிதங்களுக்கு ஈடாகவும், அவ்வூடகங்களின் விலகல் எண்களுக்கு எதிர்விகிதமாகவும் இருக்கும். அதாவது,
 
<math>\frac{\sin\theta_1}{\sin\theta_2} = \frac{v_1}{v_2} = \frac{n_2}{n_1}</math>
 
மேலுள்ளதில் கோணம் <math>\theta</math> என்பது ஊடகத்தைப் பிரிக்கும் இடைப்பிரிவுத் தளத்தின் செங்குத்துக்கோட்டில்செவ்வனில் இருந்து அளப்பதாகும், விரைவு <math>v</math> நொடிக்குஎன்பது வேகத்தைக் குறிக்கிறது. இது பொதுவாக எத்தனைவிநாடிக்கு மீட்டர்மீற்றர் என்னும் அலகிலும்,நியம விலகல்அலகில் எண்,குறிப்பிடப்படும். <math>n</math>, என்பது இயற்பியல்முறிவுச் பண்புசுட்டியைக் இல்லாகுறிக்கின்றது. வெறும்முறிவுச் சுட்டி என்பது எண்அலகு இல்லாத ஆகும்பெறுமானமாகும்.
 
இந்த சினெல்லில் விதியை வேறு விதமாகவும் வருவிக்கலாம். அதாவது பெர்மாவின் விதிப்படி ஒளி ஒரு புள்ளியில் இருந்து மற்றோர்மற்றோU புள்ளிக்கு நகர்வதில் மிகக் குறைந்த நேரமே எடுக்கும் என்னும் கொள்கையின் வழி வந்ததாக நிறுவலாம்.
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சினெல்லின்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது