விக்கிப்பீடியா பேச்சு:விக்கியன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நுட்ப உதவி தேவை
 
→‎நுட்ப உதவி: :இப்போது வருகிறது. ஒருவேளைத் தேக்கிகளில் பழைய வடிவம் தேங்கியிருந்திருக்கக் க...
வரிசை 1:
== நுட்ப உதவி ==
கருவியாக விருப்பத்தேர்வுகளின்படி என்னால் விக்கியன்பை நிறுவ முடிந்தது. ஆனால், வரும் பதக்கப்பட்டியலில் புதிய பதக்கமொன்றை இணைக்க முடியவில்லை என்பதால் அதை சூரியாவின் பயனர்வெளியில் உள்ள நிரலில் இணைத்து என்னுடைய இடைமுகத்தில் நிறுவிப் பார்த்தேன். ஆனால், விக்கியன்புக் கருவி இடைமுகத்தில் வரவில்லை. இந்த சிக்கலைத் தீர்த்து உதவ வேண்டுகிறேன். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 04:12, 23 பெப்ரவரி 2012 (UTC)
:இப்போது வருகிறது. ஒருவேளைத் தேக்கிகளில் பழைய வடிவம் தேங்கியிருந்திருக்கக் கூடும். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 14:43, 23 பெப்ரவரி 2012 (UTC)
Return to the project page "விக்கியன்பு".