நகர்ப்புற அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''நகர்ப்புற அமைப்பு''' (Urban Str..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''நகர்ப்புற அமைப்பு''' (Urban Structure) என்பது நகர்ப்புறப் பகுதிகளில் [[நிலப் பயன்பாடு|நிலப் பயன்பாட்டு]] ஒழுங்கமைப்பைக் குறிக்கும். [[சமூகவியல்]], [[பொருளியல்]], [[புவியியல்]] போன்ற துறைகளைச் சேர்ந்த பலர், நகர்ப்புறங்களில் வெவ்வேறு வகையான மக்களும், வணிகத்துறைகளும் எந்தெந்த இடங்களில் அமையக்கூடும் என்பது குறித்த கோட்பட்டு மாதிரிகளை உருவாக்கியுள்ளனர். இவற்றுள் சில முக்கியமான மாதிரிகளை இக் கட்டுரை எடுத்தாள்கிறது. நகர்ப்புற அமைப்பு என்பது நகர்ப்புற இடஞ்சார் அமைப்பையும் குறிக்கிறது. இது நகரப்பகுதிகளில் உள்ள பொது இடங்கள், தனியார் இடங்கள் என்பவற்றின் ஒழுங்கமைப்பையும், அவற்றுக்கிடையேயான இணைப்புகள், அணுகத்தக்க தன்மை என்பவை குறித்தும் கவனத்துக்கு எடுத்துக்கொள்கிறது.
 
==வலைவடிவ மாதிரி==
வலைவடிவத் தளவமைப்பு அல்லது வலைவடிவச் சாலைத் தளவமைப்பு என்பது ஒரு வகையான நகரத் தளவமைப்பைக் குறிக்கும். இதில் ஒன்றுக்கொன்று இணையான ஒரு தொகுதி சாலைகளும், அவற்றுக்குச் செங்குத்தான இன்னொரு தொகுதிச் சாலைகளும் ஒன்றையொன்று வெட்டுவதனால் வலை போன்ற தளவமைப்பு உருவாகிறது.
 
[[பகுப்பு:நகர்ப்புறம்]]
"https://ta.wikipedia.org/wiki/நகர்ப்புற_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது