இட ஒதுக்கீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 14:
[[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க குடியரசில்]] 15 வருடங்களுக்கு முன் தான் அபார்தைட் என்ற இனப் பாகுபாடு முறை கைவிடப்பட்டு, சிறுபான்மை [[ஆப்பிரிக்கானர்]] இனத்தின் பேராதிக்கம் ஒழிக்கப் பட்டு, மக்களாட்சி வெற்றி கொண்டது. அதை அடுத்து 200 வருடங்களாக ஒடுக்கப் பட்ட கருப்பர்களுக்கு சாதகமாக ஒதுக்கி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
 
இந்தியா: [[இந்திய இட ஒதுக்கீடு|இந்தியாவில்]] மரபினால் சமூக கொடுமைகளுட்பட்ட பல சாதியினருக்கு பரவலாக ஒதுக்கீடு உள்ளது.
 
 
[[மலேசியா|மலேசியாவில்]] : இங்கே பெரும்பான்மையினரான மலாய இனத்தினர், தங்கள் ஆதிக்கத்தை நிலைநிருத்த கடந்த 50 ஆண்டுகளாக '[[மலேசிய பூபிபுத்திரர் கொள்கை|பூமிபுத்திரர்]]' கொள்கையின் படி தங்களுக்கு பரவலாக இடம் ஒதுக்கிக் கொண்டுள்ளனர்.
 
[[இலங்கை]]: பெரும்பான்மைமொழி, சிங்களத்தவரும்மாவட்ட, தங்களுக்குஇன சாதகமாகவாரியாக இட ஒதுக்கீடு செய்துள்ளனர் உண்டு.
 
[[பிரித்தன்]]: இங்கு ஒருவருக்கும் இட ஒதுக்கீடு கிடையாது.
"https://ta.wikipedia.org/wiki/இட_ஒதுக்கீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது