"வாதுமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பாதாம் (Prunus dulcis, Prunus amygdalus Batsch.,Amygdalus communis Amygdalus dulcis )
 
பாதாம் [[மரம்]] ஆசியாவின் வெப்ப மண்டல நாடுகளில் வளர்கிறது. <br />
பாதாம் பருப்பு உடலுக்கு வீரியம் தரும். <br />
பாதாம் காய், [[பழம்]], நெற்று ஆகியவற்றில் நாரோடு கூடிய பற்று இருக்கும். அதனை உடைத்துதான் பாதாம் பருப்பை எடுக்கவேண்டும். பாதாங்கொட்டை பழுப்பு நிறத்தில் இருக்கும். நீரில் ஊறவைத்து அதன் மெல்லிய தோலை நீக்கினால் பருப்பரிசி வெண்மையாக இருக்கும்.
1,094

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1034688" இருந்து மீள்விக்கப்பட்டது