பேச்சு:செதிலூரிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பிறருக்காகக் காத்திருப்போம். அறிவோம்.--~~~~
கருத்து + வாழ்த்து
வரிசை 10:
:: த*உழவன், ஊர்வது விலங்கு, செதில் இல்லை என்பதால் ''செதிலூர்வன'' என்பது மயக்கம் தரக்கூடும். ''செதில் ஊர்வன'' எனப் பிரித்து எழுதினால் சரியாக இருக்குமோ என்னவோ. ''செதிற்றோல் ஊர்வன'' என்றும் சொல்லலாம் என நினைக்கிறேன். பிறர் கருத்தையும் அறிய வேண்டும். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 15:02, 30 திசம்பர் 2010 (UTC)
*சிறிது எண்ணங்கள் விரிவடைந்தன.அறிவோம்.ஆராய்வோம்.இனி, பிறரின் கருத்துக்குக் காத்திருப்போம்.--[[பயனர்:தகவலுழவன்|த* உழவன் ]] 00:26, 3 சனவரி 2011 (UTC)
 
இன்றுதான் இப்பக்கத்தைக் காண்கின்றேன். இதனைக் கட்டாயம் '''செதிளூர்வன''' அல்லது '''செதிலூர்வன''' எனக் கூறலாம். இப்படித்தான் நானும் குறிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். இன்று செதிளூர்வன (squamata) என்பது பற்றிக் கட்டுரை எழுதலாம் என்று தொடங்கியபொழுது பார்த்தால் ஏற்கனவே இப்படி ஒரு கட்டுரை இருப்பதைப் பிடரிக்கோடன் கட்டுரையில் இருந்தும் ஆங்கில விக்கி squamata என்னும் கட்டுரையில் இருந்தும் அறிந்தேன்! மகிழ்ச்சியும் கொண்டேன்! Amphisbaenia என்பதைத் '''செதிற்புழுக்கள்''' எனலாம்.--[[பயனர்:செல்வா|செல்வா]] 02:52, 24 பெப்ரவரி 2012 (UTC)
 
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:செதிலூரிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "செதிலூரிகள்" page.