தொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உள்ளிணைப்பு
No edit summary
வரிசை 37:
|seats7 = {{Infobox political party/seats|5698|21871|hex=#DC241f}}
}}
'''தொழிற் கட்சி''' (''Labour Party'') [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] உள்ள ஓர் [[அரசியல் கட்சி]]யாகும். பிரித்தானிய அரசியலில் நடு - இடது பார்வை கொண்ட சமூக மக்களாட்சி மற்றும் சனநாயக சோசலிச கட்சியாக விளங்குகிறது. 1920களில் ஐக்கிய இராச்சியத்தின் லிபரல் கட்சியைப் பொதுத்தேர்தல்களில் தோற்கடித்து ராம்சே மக்டோனால்டு தலைமையில் சிறுபான்மை அரசு (1924 மற்றும் 1929-31) அமைத்தது. 1940- 45களில் [[வின்ஸ்டன் சர்ச்சில்|சர்ச்சிலின்]] போர்க்கால அமைச்சரவையில் அங்கம் ஏற்றது. போருக்குப் பின்னர் 1945இல் கிளெமென்ட் அட்லி தலைமையில் அரசு அமைத்தது. மேலும் 1964 -70 (ஹேரால்டு வில்சன்), 1974 - 79 (வில்சன்/ஜேம்ஸ் கல்லாகன்) காலகட்டங்களில் அரசு அமைத்துள்ளது.
 
கடைசியாக 1997ஆம் ஆண்டு முதல் 2010 வரை [[டோனி பிளேர்]]/ [[கார்டன் பிரவுன்]] தலைமையேற்ற அரசு அமைத்தது. 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் 258 இடங்களில் வென்று அலுவல்முறை எதிர்கட்சியாக விளங்குகிறது. [[வேல்சு|வேல்சு நாடாளுமன்றத்தில்]] சிறுபான்மை அரசு அமைத்துள்ளது. [[இசுக்காட்லாந்து|இசுக்காட்லாந்தில்]] முதன்மை எதிர்கட்சியாக விளங்குகிறது. ஐரோப்பியநாடாளுமன்றத்தில் இதன் ஐரோப்பிய அணி, சோசலிச மக்களாட்சி முன்னேற்றக் கூட்டணி,13 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்தக் கட்சி பன்னாட்டு சோசலிசம் அமைப்பில் அங்கம் வகிக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/தொழிற்_கட்சி_(ஐக்கிய_இராச்சியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது