கிருபானந்த வாரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
 
==சொற்பொழிவு ஆற்றல்==
தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது [[திருப்புகழ்]], [[தேவாரம்]], [[திருவாசகம்]] முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சங்கீத ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்ற வெள்ளி விழாவின் போது "இசைப் பேரறிஞர்' பட்டம் வழங்கி கெüரவித்தார்கள்.
 
தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது "ஆன்மிக மொழி" பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழோடு [[சைவ சித்தாந்தம்|சைவ சித்தாந்தத்திலும்]] பெரும் புலமை பெற்றவர்.
வரிசை 29:
 
குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். [[பாம்பன் சுவாமி]]களின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.
 
==விருதுகளும் சிறப்புகளும்==
 
[[இசைப்பேரறிஞர் விருது]], 1967 ; வழங்கியது: [[தமிழ் இசைச் சங்கம்]]
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/கிருபானந்த_வாரியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது