ஏர்ஏசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
'''எயர் ஏசியா''' [[மலேசியா]]வைச் சேர்ந்த குறைந்தசெலவு விமானசேவை நிறுவனமாகும். உள்ளூர், சர்வதேச விமானசேவை வழங்கும் இந்நிறுவனம் ஆசியாவின் முன்னணிக் குறைந்தசெலவு விமானசேவை நிறுவனமாகும். இப்பிராதியத்தில் விமான நுழைவுச் சீட்டுக்கள், ஆசனப் பதிவுகள் இல்லாமல் சேவைகளை நடத்தத் தொடங்கிய முதல் நிறுவனமுமாகும். இந்நிறுவனம் 1993 இல் தொடங்கப்பட்டு 1996 இல் சேவையை ஆரம்பித்தது. அரச நிறுவனமாக இருந்த இது தொடர்ச்சியாக நட்டமடைந்து கடன்சுமையிலிருந்த நிலையில் 2001 இல் டோனி பெர்னான்டஸ் என்பவரால் ஒரு [[மலேசிய ரிங்கிட்|ரிங்கிட்]]டிற்கு வாங்கப்பட்டது. பின்னர் வேகமாக வளர்ச்சியடைந்து இப்பொழுது வலுவான நிலையிலுள்ளது.
 
[[பகுப்பு:மலேசியப்மலேசியாவில் போக்குவரத்து]]
[[பகுப்பு:விமானசேவை நிறுவனங்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/ஏர்ஏசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது