மக்கள் விடுதலை முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 16:
 
==1990ன் பின்னர் ==
ஜேவிபிஜே.வி.பி. கட்சியானது மீண்டும் புதிய தலைமைத்துவத்தின் கீழ் 1990 ன் பின்னர் மீள் கட்டியெழுப்பப்பட்டது. 1994 ம் ஆண்டிலிருந்து இடம் பெற்ற சகல தேர்தல்களிலும் பங்குபற்றி வருகின்றது.
 
2001ம் ஆண்டு இடம்பெற்ற பொதுதேர்தலில் 9% வாக்குகளைப் பெற்றனர். 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யுடன் இணைந்து போட்டியிட்டு கூட்டணி ஆட்சி அமைத்தனர்.
 
ஜேவிபிஜே.வி.பி. தற்போது தேசியவாதம் சார்ந்த கொள்கையினைகொள்கையினைப் பின்பற்றி வருகிறது. புலிகள்[[தமிழீழ இயக்கம்விடுதலைப் புலிகள்]]. [[தமிழ் தேசியக்கூட்டமைப்பு]], [[நோர்வே]] அரசு என்பவற்றிக்கெதிராக கடும் எதிர் நிலைப்பாட்டினைநிலைப்பாட்டினைக் செயற்படுத்திவருகிறதுகொண்டிருக்கிறது.
 
==வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_விடுதலை_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது