பாரஸ்ட் கம்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேலதிக விவரம் இணைப்பு
சி தானியங்கி: சிறந்த படத்திற்கான அகாதமி விருது வார்ப்புரு இணைப்பு
வரிசை 19:
}}
'''ஃபாரஸ்ட் கம்ப்''' (Forrest Gump) இத்திரைப்படம் [[1994]] இல் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.இத்திரைப்படம் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான டொம் ஹாங்கின் நடிப்பில் வெளிவந்தது.இத்திரைப்படம் 1984 இல் வெளிவந்த நாவல் பாரஸ்ட் கம்பின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படம் 13 [[ஆஸ்கார் விருது]]களிற்குப் பரிந்துரைக்கப்பட்டு 6 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கன.
 
 
== கதை ==
{{கதைச்சுருக்கம்}}
மன நோயாளியாகக் கருதப்படும் பாரஸ்ட் கம்ப் ([[டொம் ஹாங்]]) தனது சிறுவயதிலிருந்து காதலித்து வந்த ஜென்னி என்னும் பெண்ணைப் பற்றி பேருந்து நிலையத்தில் வந்து போகும் அனைவருக்கும் கூறிக்கொண்டே இருக்கின்றார்.சில பயனர்கள் இவரின் கதையைக் கேட்டு விட்டு செல்லவும் செய்கின்றனர்.மேலும் அவர் தனது சிறு வயது முதலே ஒரு பெண் தோழி இருந்தவரென்றும் தனக்கு இருந்து வந்த ஊனத்தை மறையச் செய்தவரும் தனது காதலி என்றும் அவரைப் பற்றி புகழ்ந்து கூறும் பாரஸ்ட் கம்ப் தனது காதலி அவரனின் வளர்ப்புத் தந்தையினால் கற்பழிக்கப்படுவது தெரிந்தும் அவரது காதலியின் மீதிருந்த காதல் காரணத்தால் அவரைப் பல முறை பின் தொடர்கின்றார்.இருந்தும் விலைமாதுவாக தன் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஜென்னி பின்னர் [[வைரஸ்]] நோயால் அவதிப்படுவதையும் பொருட்படுத்தாது அவரின் அழைப்புற்கேற்ப அவரின் நலம் அறியப் புறப்படுகின்றார் பாரஸ்ட் கம்ப். மேலும் தங்களது குழந்தையினைப் பராமரிக்கும் பொருட்டு ஜென்னியினைத் திருமணம் செய்து கொள்கின்றார் பாரஸ்ட் கம்ப். பிற்பாடு ஜென்னி நோய் முற்றி இறப்பதும், அவரது கல்லறையில் பாரஸ்ட் ஏங்குவதும், தமது குழந்தையை நன்றாக வளர்ப்பதைப பற்றி பாரஸ்ட் தனியே உரையாடுவதுமாக திரைக்கதை நீள்கிறது. இறுதிக் காட்சியில் தன் மகனை பள்ளிப் பேருந்தில் அனுப்பி விட்டு பாரஸ்ட் சாந்தமாக அமர்ந்திருப்பதுடன் கதை இனிதே நிறைவடைகிறது.
 
 
{{சிறந்த படத்திற்கான அகாதமி விருது}}
 
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாரஸ்ட்_கம்ப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது