குருதி ஊட்டக்குறை இதய நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ar, bg, ca, cs, da, es, fa, fr, it, ja, my, pl, ru, th, uk, zh
வரிசை 1:
 
{{Infobox disease
| Name = குருதியூட்டக்குறை இதய நோய்
வரி 18 ⟶ 17:
குருதியூட்டக்குறை இதய நோய் உண்டாவதற்கான மிக முக்கியமான காரணியா முடியுரு நாடி கூழ்மத்தடிப்பு ஆகும். இதனால் குறிப்பிட்ட இதயத் தசைப் பகுதிக்கு குருதி விநியோகம் குறைகின்றது. குருதியூட்டக்குறையால் மார்பு நெருக்கு போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. நிலையான மார்பு நெருக்கு மற்றும் நிலையில்லா மார்பு நெருக்கு என்று மார்பு நெருக்கு மேலும் வகுக்கப்படுகின்றது. இவற்றில் அறிகுறிகள் முற்றிலும் அற்ற நிலை தொடங்கி நோய் அறிகுறிகள் தீவிரம் பெறும் நிலை வரை நோய் காணப்படலாம், மேலும் இவை ஒருவரது செயற்பாட்டிலும் தங்கி உள்ளது; சிலருக்கு ஓய்விலேயே நோய் அறிகுறிகள் தென்படும் அதேவேளையில் வேறு சிலருக்கு சிறிய வேலைகளின் போது அல்லது பெரிய வேலைகளின் போது மட்டும் ஏற்படலாம்.
 
[[ar:داء قلبي إقفاري]]
[[bg:Исхемична болест на сърцето]]
[[ca:Cardiopatia isquèmica]]
[[cs:Ischemická choroba srdeční]]
[[da:Iskæmisk hjertesygdom]]
[[en:Ischaemic heart disease]]
[[es:Cardiopatía isquémica]]
[[fa:بیماری‌های ایسکمیک قلب]]
[[fr:Ischémie myocardique]]
[[it:Ischemia miocardica]]
[[ja:虚血性心疾患]]
[[my:နှလုံးသွေးကြောကျဉ်းရောဂါ]]
[[pl:Choroba niedokrwienna serca]]
[[ru:Ишемическая болезнь сердца]]
[[th:โรคหัวใจขาดเลือด]]
[[uk:Ішемічна хвороба серця]]
[[zh:缺血性心臟病]]
"https://ta.wikipedia.org/wiki/குருதி_ஊட்டக்குறை_இதய_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது