குடிமைப்பட்ட கால இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: en:Colonial India
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
{{குடியேற்றவாத இந்தியா}}
'''குடியேற்றவாத இந்தியா ''' (''Colonial India'') என்று [[வணிகம்]] மற்றும் ஆளுமை மூலமாக [[ஐரோப்பா|ஐரோப்பிய]] [[குடியேற்றவாதம்|குடியேற்றவாத]] ஆதிக்கத்தில் இருந்த [[இந்தியத் துணைக்கண்டம்|இந்திய துணைக்கண்டத்தின்]] பகுதிகள் குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவில் காலடி வைத்த முதல் ஐரோப்பிய அதிகாரமாக 327–326 ஆண்டுகளில் படையெடுத்த [[பேரரசன் அலெக்சாந்தர்|அலெக்சாந்தரின்]] இராணுவத்தைக் கூறலாம். வடமேற்கில் அலெக்சாந்தர் நிறுவிய சிற்றரரசுகள் அவர் வெளியேறிய சிறிது காலத்திலேயே நசித்தன. தென்னிந்திய சேர, சோழ, பாண்டிய இராச்சியங்களுடன் ரோமானியர்கள் கடல்வழியே வணிகத் தொடர்பு கொண்டிருந்தபோதும் தங்கள் குடியேற்றங்களை இங்கு அமைக்கும் அல்லது நிலப்பகுதியை கைப்பற்றும் வேட்கையின்றி இருந்தனர். இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இருந்த நறுமணப்பொருள் வணிகம் உலக பொருளாதாரத்தின் அச்சாக அமைந்திருந்தது; இந்த வணிகமே ஐரோப்பியர்களின் கடல்வழித் தேடல்களுக்கு உந்துசக்தியாக இருந்தது. <ref name=CornPrologue>Corn & Glasserman 1999: Prologue</ref><ref>{{cite book | last = Donkin | first = Robin A. | authorlink = Robin Donkin | title = Between East and West: The Moluccas and the Traffic in Spices Up to the Arrival of Europeans | publisher = Diane Publishing Company | month = August | year = 2003 | isbn = 0871692481}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/குடிமைப்பட்ட_கால_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது