சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
சிNo edit summary |
||
[[படிமம்:Latex real numbers.svg|right|thumb|120px|மெய்யெண்ணுக்கான குறியீடு]]
'''மெய்யெண்''' (''Real number'') அல்லது '''உள்ளக எண்''' என்பது [[கணிதம்|கணிதத்தில்]] தொடர்ச்சியான அளவிடையொன்றில் ஒரு அளவைக் குறிக்கும் பெறுமானமாகும். மெய்யெண்கள் ஒரு முடிவிலி நீளக் கோட்டிலுள்ள புள்ளிகளாகக் கருதப்படலாம். இக்கோடு எண்கோடு அல்லது மெய்க்கோடு எனப்படும். இங்கு [[நிறையெண்]]களுக்கான புள்ளிகள் சம இடைவெளிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக -5, 4/3, 8.6, √2, π((3.1415926535...) என்பன மெய் எண்களாகும்.
=== மெய் எண்களின் அடிப்படை இயல்புகள் ===
[[da:Reelle tal]]
[[de:Reelle Zahl]]
[[en:Real number]]
[[el:Πραγματικός αριθμός]]
[[eml:Nómmer reèl]]
|