பூசணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
 
'''பூசணி''', [[சமையல்|சமையலில்]] பயன்படும் பூசணிக்காய்களைத் தரும் [[தாவரம்|தாவரமாகும்]]. பூசணிக்காய் [[தாவரவியல்|தாவரவியலின்]]படி, [[பழம்]] என்றாலும், பொதுவாக [[காய்கறி]]யாகக் கருதப்படுகிறது. பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு.
;சொற்பொருள்
பூசணிக் கொடியிலும், இலையிலும் பூஞ்சுணைகள் (மென்மையான சுணைகள்) இருக்கும். பூசுணைக்கொடி என்பது பூசணிக்கொடி என மருவிற்று.
;வேறுபாடு
:மஞ்சள் பூசணியைப் பறங்கிக்காய் என்பர். பறை போல் உள்ள காய் என்பது பொருள்.
:வெள்ளைநிறப் பூசணிக்காய்தான் பூசணிக்காய் என்னும் பெயரால் வழங்கப்படும்.
==பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பூசணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது