அரசர் (சதுரங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
போட்டியின் ஆரம்பத்தில் வெள்ளையின் ராஜா முதலாவது வரிசையில் ராணியின் வலப் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும். கறுப்பு ராஜா வெள்ளை ராஜாவுக்கு நேர் எதிரே எட்டாவது வரிசையில் வைக்கப்பட்டிருக்கும். சதுரங்கக் குறியீட்டின்படி, வெள்ளை ராஜா ''e1''இலும் கறுப்பு ராஜா ''e8''இலும் வைக்கப்பட்டிருக்கும்.
 
ஒரு ராஜா எந்தத் திசையிலும் (செங்குத்தாக அல்லது கிடையாக அல்லது குறுக்காக) ஒரு பெட்டி நகர முடியும். ஆனால், நகர்வதற்கு முயற்சிக்கும் பெட்டியில் தோழமையான காய் காணப்பட்டால் அல்லது அப்பெட்டிக்கு நகர்வதால் ராஜா முற்றுகைக்கு ஆளாக நேரிடும் என்றால் அப்பெட்டிக்கு நகர முடியாது. ஒருபோதும் இரண்டு ராஜாக்கள் அருகருகே உள்ள பெட்டிகளுக்குள் வர முடியாது. ராஜாவும் கோட்டையும் இணைந்து கோட்டை கட்டுதல் என்ற விசேட நகர்வையும் செய்ய முடியும்.
 
=== கோட்டை கட்டுதல் ===
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அரசர்_(சதுரங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது