அரசர் (சதுரங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ராஜா''' ([[ஆங்கிலம்]]: ''King'') என்பது [[சதுரங்கம்|சதுரங்கத்தில்]] மிகவும் முக்கியமான காய் ஆகும். சதுரங்கத்தில் இரு போட்டியாளர்களிடமும் தலா ஒரு ராஜா வீதம் மொத்தம் இரண்டு ராஜாக்கள் காணப்படும். சதுரங்க விளையாட்டின் இலக்கே போட்டியாளரின் ராஜாவைத் தப்பிக்க எந்த வழியும் இன்றிச் சிக்க வைப்பதேயாகும். ஒரு போட்டியாளரின் ராஜாவைக் கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அது முற்றுகை எனப்படும். அப்போட்டியாளர் அடுத்த நகர்வில் கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தலை நீக்கியே ஆக வேண்டும். அவ்வாறு நீக்க முடியா விட்டால், அந்நிலை செக்மேட் எனப்படும். அத்தோடு, மற்றைய போட்டியாளருக்கு வெற்றியும் கிடைக்கும். ராஜா என்பது மிகவும் முக்கியமான காய் என்றாலும் பொதுவாக, விளையாட்டின் இறுதிப் பகுதி வரை பலவீனமான காய் ஆகும்.
 
==நகர்வு==
"https://ta.wikipedia.org/wiki/அரசர்_(சதுரங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது