அரசர் (சதுரங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:சதுரங்கம் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1:
'''ராஜா''' ([[ஆங்கிலம்]]: ''King'') என்பது [[சதுரங்கம்|சதுரங்கத்தில்]] மிகவும் முக்கியமான காய் ஆகும்.<ref>[http://www.chessguru.net/get_better/piece_hierarchy/ சதுரங்கக் காய் அடுக்கதிகாரம் {{ஆ}}]</ref> சதுரங்கத்தில் இரு போட்டியாளர்களிடமும் தலா ஒரு ராஜா வீதம் மொத்தம் இரண்டு ராஜாக்கள் காணப்படும்.<ref>[http://boardgames.lovetoknow.com/List_of_Chess_Pieces சதுரங்கக் காய்களின் பட்டியல் {{ஆ}}]</ref> சதுரங்க விளையாட்டின் இலக்கே போட்டியாளரின் ராஜாவைத் தப்பிக்க எந்த வழியும் இன்றிச் சிக்க வைப்பதேயாகும்.<ref>[http://www.coffeebreakarcade.com/games/chessnbsco/instructions.htm சதுரங்கம் {{ஆ}}]</ref> ஒரு போட்டியாளரின் ராஜாவைக் கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அது முற்றுகை எனப்படும்.<ref>[http://chess.about.com/od/glossaryofchessterms/g/Check.htm முற்றுகை {{ஆ}}]</ref> அப்போட்டியாளர் அடுத்த நகர்வில் கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தலை நீக்கியே ஆக வேண்டும்.<ref>[http://www.chessvariants.org/d.chess/matefaq.html சதுரங்கத்தின் விதிகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்: முற்றுகை, செக்மேட் மற்றும் சாத்தியமான நகர்வற்ற நிலை {{ஆ}}]</ref> அவ்வாறு நீக்க முடியா விட்டால், அந்நிலை செக்மேட் எனப்படும். அத்தோடு, மற்றைய போட்டியாளருக்கு வெற்றியும் கிடைக்கும். ராஜா என்பது மிகவும் முக்கியமான காய் என்றாலும் பொதுவாக, விளையாட்டின் இறுதிப் பகுதி வரை பலவீனமான காய் ஆகும்.
 
==நகர்வு==
"https://ta.wikipedia.org/wiki/அரசர்_(சதுரங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது