சத்யேந்திர பிரசன்னோ சின்ஹா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''எஸ். பி. சின்ஹா''' எனப்படு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 5:
1880 -ல் மகதத்தைச் சேர்ந்த கோவிந்த மோகினி மித்தர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் சதாரன் பிரம்ம சமாஜத்தில் (Sadharan Brahmo Samaj)இனைந்து தொண்டாற்றினர்.
==பணிகள்==
மிகத்திறமை வாய்ந்த சின்ஹா 1903-ல் வங்காள அரசின் சட்ட ஆலோசகராக (ச்டேண்டிங்க் சவுன்சில்) ஆக நியமிக்கப்பட்டார். ஐந்தாண்டுகளில் தலைமை வழக்குரைஞராக உயர்ந்தார். 1909-ல் கவர்னர் ஜெனரல் செயற்குழுவின் சட்ட உறுப்பினராக நியமிக்க்கப்பட்டார். இந்தியப்பத்திரிக்கைச் சட்டத்தின் மீதான கருத்து வேறுபாடு காரணமாக 1910-ல் அப்பதவியிலிருந்து விலகினார். ஆனால் அரசு இவரை சமாதானப்படுத்தி பதவியில் நீடிக்கச் செய்தது.
"https://ta.wikipedia.org/wiki/சத்யேந்திர_பிரசன்னோ_சின்ஹா" இலிருந்து மீள்விக்கப்பட்டது