தவக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ia:Quaresima
சி சேர்க்கை
வரிசை 3:
==தவக் காலத்தின் நோக்கம்==
 
தவக் காலத்தின்போது கிறித்தவர்கள் [[இறைவேண்டல்]], [[தவ முயற்சிகள்]], [[தருமம் செய்தல்]], [[தன்னொறுத்தல்]] போன்ற நற்செயல்கள் புரிய ஊக்குவிக்கப்படுகிறார்கள் (காண்க: [[மத்தேயு|மத்தேயு 6:1-18]]). [[இயேசு]] துன்பங்கள் அனுபவித்து, மனிதரின் மீட்புக்காகச் [[இயேசுவின் சிலுவைச் சாவு|சிலுவையில் இறந்தார்]] என்பதால் அவர் அனுபவித்த துன்பங்களில் தாமும் பங்குபெற கிறித்தவர்கள் தவக் காலத்தின்போது முன்வருகிறார்கள். சிலுவையே வாழ்வுக்கு வழி என்னும் நம்பிக்கையிலிருந்து இச்செயல் பிறக்கிறது.
 
மேலும், பிறருக்குத் தம்மால் இயன்ற உதவி செய்து, பிறரன்புப் பணிகளில் ஈடுபடவும் கிறித்தவர்கள் தவக் காலத்தின்போது தம்மையே ஈடுபடுத்துகிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/தவக்_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது