சத்யேந்திர பிரசன்னோ சின்ஹா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
==பணிகள்==
மிகத்திறமை வாய்ந்த சின்ஹா 1903-ல் வங்காள அரசின் சட்ட ஆலோசகராக (ச்டேண்டிங்க்Standing சவுன்சில்Counsel) ஆக நியமிக்கப்பட்டார். ஐந்தாண்டுகளில் தலைமை வழக்குரைஞராக உயர்ந்தார். 1909-ல் கவர்னர் ஜெனரல் செயற்குழுவின் சட்ட உறுப்பினராக நியமிக்க்கப்பட்டார். இந்தியப்பத்திரிக்கைச் சட்டத்தின் மீதான கருத்து வேறுபாடு காரணமாக 1910-ல் அப்பதவியிலிருந்து விலகினார். ஆனால் அரசு இவரை சமாதானப்படுத்தி பதவியில் நீடிக்கச் செய்தது. 1896 முதல் 1919 வரை இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும் இருந்தார்.
==சிறப்பு==
 
1914-ல் இவருக்கு இங்கிலாந்து அரசால் நைட்(Knight) பட்டம் தரப்பட்டது. 1917-ல் முதல் பிரித்தானிய அமைச்சரவையின் ஆலோசனைக் கூடத்தில் கலந்து கொண்டார். முதல் உலகப்போருக்குப் பின்னர் பாரிசில் கூட்டப்பட்ட ஐரோப்பிய அமைதி மாநாட்டில் இந்தியாவின் சார்பாக சின்ஹா கலந்து கொன்டார். அதே ஆண்டில் இந்தியாவிற்கான பாராளுமன்ற துணைச் செயலாளராக நியமணம் பெற்றர். இப்பதவி வகித்த முதல் இந்தியர் இவரே. 1920-ல் பீகார் மற்றும் ஒரிசா முதல் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டர். தொடர்ந்து 1925-ல் பிரித்தானிய இந்தியப் பேரரசின் தனி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார்.
 
==உசாத்துணை==
சிராசுத்தீன், 'இந்திய அரசியலமைப்பு வரலாறு', வெற்றிபதிப்பகம்.
* http://en.wikipedia.org/wiki/Satyendra_Prasanno_Sinha,_1st_Baron_Sinha
* http://www.movinghere.org.uk/galleries/roots/asian/pullingittogether/casestudy.htm
 
[[பகுப்பு: இந்திய அரசியலாளர்கள்]]
[[ இந்திய நபர்கள்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சத்யேந்திர_பிரசன்னோ_சின்ஹா" இலிருந்து மீள்விக்கப்பட்டது