கோழிக் கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரலாறு: *திருத்தம்*
சி →‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 55:
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்போது]] [[ஐக்கிய அமெரிக்கா]]வில் மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் அரிதான காரணத்தால் கோழிக்கறி நுகர்வு கூடியது.<ref>[http://www.history.com/encyclopedia.do?articleId=219726 Poultry Farming], [[The History Channel]]. March 2, 2007.</ref> ஐரோப்பாவிலும் 1996இல் பித்தப்பசு நோய் பயத்தால் மாட்டிறைசிய விட கூடுதலாக கோழிக்கறி நுகரப்பட்டது. <ref>[http://www.foodproductiondaily.com/news/ng.asp?id=61941-poultry-e-coli-contamination BBC survey another blow against UK chicken<!-- Bot generated title -->]</ref>
 
== வளர்ப்பு ==
{{Main|கோழி வளர்ப்பு}}
தற்கால கோழி வகைகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. ஒரு கோழிக்கு கொடுக்கப்படும் உணவிற்கும் அது கொடுக்கும் இறைச்சிக்கும் உள்ள தொடர்பு முக்கியமாகிறது. ஐக்கிய அமெரிக்காவில் மிகப் பரவலான வகைகளாக கார்னிஷ் மற்றும் வெள்ளை ராக் வகைகள் உள்ளன.<ref>[http://www.fsis.usda.gov/Fact_Sheets/Chicken_Food_Safety_Focus/index.asp Focus On: Chicken], [[USDA]]. March 2, 2007.</ref>
 
உணவிற்காக வளர்க்கப்படும் கோழிகள் ''கறிக்கோழிகள்'' என அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை இளவயதிலேயே கொல்லப்படுகின்றன. கோழி வறுவலுக்கு எட்டு வாரங்களிலிருந்து 12 வாரங்களில் கொல்லப்படுகின்றன. விரைநீக்கப்பட்ட சேவல்கள் கொழுப்புமிக்கதும் கூடுதலாகவும் இறைச்சியைத் தருகின்றன. இவை இடைக்காலங்களில் மிகவும் விரும்பி உண்ணப்பட்டன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கோழிக்_கறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது