மாரடைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
 
== அறிகுறிகள் ==
நெஞ்சுவலி இதயத்தசை இறப்பின் முக்கிய உணர்குறியாகும், இது நெஞ்சை அழுத்துவது, இறுக்குவது போன்று உணரப்படும். [[வாந்தி]], [[வியர்வை]], மூச்சுவிடுவது கடினமாக இருத்தல் போன்றவை ஏனைய அறிகுறிகள் ஆகும். சில சந்தர்ப்பங்களில் அறிகுறிகள் ஏதும் இன்றியும் இதயத்திசு இறப்பு நிகழக்கூடும், அமைதியான இதயத்தசை இறப்பு என இது அழைக்கப்படுகின்றது.<ref name="Kannel-1986">{{cite journal | author=Kannel WB. | title=Silent myocardial ischemia and infarction: insights from the Framingham Study | journal=Cardiol Clin | year=1986 | volume=4 | issue=4| pages=583–91 | pmid=3779719}}</ref> . மார்பு நெருக்கில் ஏற்படும்
நெஞ்சுவலியைவிடத் தீவிரம் கூடியதாகவும் நீண்ட நேரம் நீடிப்பதாகவும் வலி இருக்கின்றது. சிலருக்கு மூச்சுவிடுவது கடினமாக இருத்தல் மட்டுமே உணர்குறியாக இருத்தலும் உண்டு. <ref name="Davidson medicine">{{cite book | title=davidson's principles and practice of medicine | publisher=Churchill Livingstone | year=2010 | pages= | format= | url= | isbn= 978-0-7020-3085-7 | author=Nicki R. Colledge, BSc, FRCP(Ed), Brian R. Walker, BSc, MD, FRCP(Ed) and Stuart H. Ralston, MD, FRCP, FMedSci, FRSE }}</ref> முதுகுப்புறம் மற்றும் மேல் வயிற்றுப்பகுதியிலும் வலி உணரக்கூடும், சில சந்தர்ப்பங்களில் [[நெஞ்செரிவு]] போன்றும் தோன்றக்கூடும்.
 
வரிசை 43:
[[Image:AMI pain back.png|right|thumb|பின்தோற்றம்]]
 
மாரடைப்பின் தொடக்க நிலை அறிகுறிகள் சாதரணமாக திடீரென நிகழாமல் சில [[நிமிடம்|நிமிடங்களுக்குள்]] படிப்படியாக நிகழும்<ref name=warningsigns>[[National Heart, Lung and Blood Institute]]. [http://www.nhlbi.nih.gov/actintime/haws/haws.htm Heart Attack Warning Signs]. Retrieved November 22, 2006.</ref>. நெஞ்சு வலி ஏற்படுவது (நெஞ்சு இறுக்கம், அழுத்தம், பிசைவது ஆகியன) கடுமையான மாரடைப்பிற்கு பொதுவான அறிகுறியாகும். குருதியோட்டக்குறையினால் (இரத்த குறைபாட்டினால் விளையும் [[உயிர்வளி]] குறைபாடு) நிகழும் நெஞ்சு வலியினை மார்பு நெறிப்பு (angina pectoris) என்று அழைப்பார்கள். வலியானது பெரும்பாலான நேரங்களில் நெஞ்சிலிருந்து இடது [[கை|கைக்கு]] பரவுகின்றது. ஆனால், கீழ் தாடை, கழுத்து, வலது கை, முதுகு, மேல்வயிறு ஆகியவற்றிற்கும் ([[நெஞ்செரிவு]] போல) பரவக்கூடும். நோயாளி நெஞ்சு வலியினை, மார்பெலும்பு பகுதியை கை முட்டியால் அழுத்தி, ஓரிடப்படுத்த முயற்சிக்கும் லெவின் அறிகுறியினை இதய நெஞ்சு வலிக்கான ஊகக்குறியீடாகக் கருதப்பட்டது. ஆனால், ஒரு தொலைநோக்கு கண்காணிப்பு ஆய்வுமுறை முடிவுகள் லெவின் அறிகுறியினை ஐயமில்லாத முன்கணிப்பு மதிப்பாகக் கொள்வதைக் கேள்விகுறியாக்கி உள்ளது<ref name="pmid17208083">{{cite journal |author=Marcus GM, Cohen J, Varosy PD, ''et al.'' |title=The utility of gestures in patients with chest discomfort |journal=[[Am. J. Med.]] |volume=120 |issue=1 |pages=83–9 |year=2007 |pmid=17208083 |doi=10.1016/j.amjmed.2006.05.045 |url=http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0002-9343(06)00668-1}}</ref>.
நெஞ்சை அழுத்துவது போன்ற வலி, [[வாந்தி]], [[வியர்வை]], மூச்சுவிடுவது கடினமாக இருத்தல் போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள் ஆகும். சில சந்தர்ப்பங்களில் அறிகுறிகள் ஏதும் இன்றியும் இதயத்திசு இறப்பு நிகழக்கூடும். இதயம் தசைகளால் ஆனது. [[தசை|தசைகளின்]] இயக்கத்தின் மூலமே இதயத்தால் இரத்ததை [[உடல்|உடலின்]] எல்லா பாகங்களுக்கும் செலுத்த முடியும். அந்த தசைகளின் இயக்கத்துக்கு இரத்த ஊட்டம் தேவை. அதை தருவது இரத்தக்குழாய்கள். இந்த குழாய்களில் ஏற்படும் அடைப்பால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு மாரடைப்பு வருகின்றது.
 
மாரடைப்பின் தொடக்க நிலை அறிகுறிகள் சாதரணமாக திடீரென நிகழாமல் சில [[நிமிடம்|நிமிடங்களுக்குள்]] படிப்படியாக நிகழும்<ref name=warningsigns>[[National Heart, Lung and Blood Institute]]. [http://www.nhlbi.nih.gov/actintime/haws/haws.htm Heart Attack Warning Signs]. Retrieved November 22, 2006.</ref>. நெஞ்சு வலி ஏற்படுவது (நெஞ்சு இறுக்கம், அழுத்தம், பிசைவது ஆகியன) கடுமையான மாரடைப்பிற்கு பொதுவான அறிகுறியாகும். குருதியோட்டக்குறையினால் (இரத்த குறைபாட்டினால் விளையும் [[உயிர்வளி]] குறைபாடு) நிகழும் நெஞ்சு வலியினை மார்பு நெறிப்பு (angina pectoris) என்று அழைப்பார்கள். வலியானது பெரும்பாலான நேரங்களில் நெஞ்சிலிருந்து இடது [[கை|கைக்கு]] பரவுகின்றது. ஆனால், கீழ் தாடை, கழுத்து, வலது கை, முதுகு, மேல்வயிறு ஆகியவற்றிற்கும் (நெஞ்செரிவு போல) பரவக்கூடும். நோயாளி நெஞ்சு வலியினை, மார்பெலும்பு பகுதியை கை முட்டியால் அழுத்தி, ஓரிடப்படுத்த முயற்சிக்கும் லெவின் அறிகுறியினை இதய நெஞ்சு வலிக்கான ஊகக்குறியீடாகக் கருதப்பட்டது. ஆனால், ஒரு தொலைநோக்கு கண்காணிப்பு ஆய்வுமுறை முடிவுகள் லெவின் அறிகுறியினை ஐயமில்லாத முன்கணிப்பு மதிப்பாகக் கொள்வதைக் கேள்விகுறியாக்கி உள்ளது<ref name="pmid17208083">{{cite journal |author=Marcus GM, Cohen J, Varosy PD, ''et al.'' |title=The utility of gestures in patients with chest discomfort |journal=[[Am. J. Med.]] |volume=120 |issue=1 |pages=83–9 |year=2007 |pmid=17208083 |doi=10.1016/j.amjmed.2006.05.045 |url=http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0002-9343(06)00668-1}}</ref>.
 
== மாரடைப்பும் இதயத்திசு இறப்பும் ==
"https://ta.wikipedia.org/wiki/மாரடைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது