மதராசபட்டினம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 21:
==கதைச் சுருக்கம்==
கதைப்படி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகும் தருணத்தில் மதராசப்பட்டினத்தில் வசிக்கும் சலவை தொழிலாளி [[ஆர்யா]]. அவரது வீரதீர செயல்களையும், நற்குணங்களையும் யதேச்சையாக கவனிக்கின்ற ஆ‌ங்கிலேய கவர்னரின் மகளுக்கு ஆர்யா மீது காதல். அந்த காதல் தடைகளை தாண்டி வெற்றியடைந்ததா தோல்வியடைந்ததா என்பதை கதாநாயகி நினைவலைகளில் இருந்து கூருகிறது இப்படம்.
{{எழுத்துப்பிழை}}
இன்தியா சுதன்திரம் பெரும் சமயத்தில் சென்னை ஆளுனராக இருன்தவரின் புதல்வி ஏமி ஜாக்சன். அவர் சென்னையில் தனது மொழி பெயர்ப்பாளருடன் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஆர்யா ஒரு ஆட்டுக்குட்டியை காப்பாற்றுவதை காண்கிறார். இதை கண்டு ஆர்ய மீது காதல் கொள்கிறார். தொடர்ன்து வரும் சன்திப்புகளில் ஆர்யாவும் ஏமி மீது காதல் கொள்கிறார். இதை தொடர்ன்து ஆர்யா ஏமிக்கு ஒரு தாலியயை கொடுக்கிறார். ஆனால் சுதன்திரம் கிடைத்த பின்பு இருவரும் பிரிக்க படுகிறார்கள். 60 ஆண்டுகளுக்கு பின் ஆர்யாவிடம் இருன்து பெற்ற தாலியை திருப்பி கொடுக்க இன்தியா வரும் ஏமை ஆர்யா இத்தனை ஆண்டுகளாக திருமணம் செய்யவில்லை என்றும் தனது பெயரில் பல னற்பணிகள் செய்து வருகிறார் என அறிகிறார். இதை தொடர்ன்து ஏமியும் ஆர்யாவின் சமாதியின் அருகே உயிர் துரக்கிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/மதராசபட்டினம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது