கோழிக் கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: en:Chicken (food)
வரிசை 51:
தற்கால [[கோழி]] பல்லாண்டுகளுக்கு முன்னர் [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] வடபகுதிகளில் இருந்த சிவப்பு காட்டுக்கோழி மற்றும் சாம்பல் காட்டுக்கோழிகளிலிருந்து வந்தவை ஆகும். <ref name= Eriksson>Eriksson J, Larson G, Gunnarsson U, Bed'hom B, Tixier-Boichard M, et al. (2008) ''Identification of the Yellow Skin Gene Reveals a Hybrid Origin of the Domestic Chicken.'' PLoS Genet January 23, 2008 [http://genetics.plosjournals.org/perlserv/?request=get-document&doi=10.1371%2Fjournal.pgen.1000010.eor&ct=1].</ref>
 
கி.மு 600களில் [[பாபிலோன்|பாபிலோனின்]] ஓவியங்களிலேயே கோழிக்கறி சித்தரிக்கப்பட்டுள்ளது.<ref>[http://www.poultrymad.co.uk/chicken-facts/index.html Chicken facts and origins at Poultrymad]<!-- Bot generated title --></ref> சங்க இலக்கியங்களில் வீட்டில் கோழி வளர்க்கும் குறிப்புகள் உள்ளன. கோழிமும்கோழியும் வெங்காயமும் பாலில் வேகவைக்கப்பட்டு சர்க்கரை,நறுமணப்பொருட்களுடன் ஐரோப்பாவில் "வெள்ளை உணவு" (Blancmange) என பரிமாறப்பட்டது.
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்போது]] [[ஐக்கிய அமெரிக்கா]]வில் மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் அரிதான காரணத்தால் கோழிக்கறி நுகர்வு கூடியது.<ref>[http://www.history.com/encyclopedia.do?articleId=219726 Poultry Farming], [[The History Channel]]. March 2, 2007.</ref> ஐரோப்பாவிலும் 1996இல் பித்தப்பசு நோய் பயத்தால் மாட்டிறைசியமாட்டிறைச்சியை விட கூடுதலாக கோழிக்கறி நுகரப்பட்டது. <ref>[http://www.foodproductiondaily.com/news/ng.asp?id=61941-poultry-e-coli-contamination BBC survey another blow against UK chicken<!-- Bot generated title -->]</ref>
 
== வளர்ப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/கோழிக்_கறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது