"இராமகிருஷ்ணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

456 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
(→‎இறுதி நாட்கள்: எழுத்துப்பிழை திருத்தம்)
(விரிவாக்கம்)
 
ராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் தொண்டைப் [[புற்றுநோய்]] அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் வைத்து வைத்தியம் செய்தனர். ராமகிருஷ்ணரின் உயிர், 1886 ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டு பிரிந்தது.
 
== 175 ஆவது ஜெயந்தி விழா ==
ராமகிருஷ்ணரின் 175 ஆவது ஜெயந்தி விழா, 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 26 வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டது.
 
== வெளி இணைப்புகள் ==
31,979

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1036514" இருந்து மீள்விக்கப்பட்டது