"டி. ஆர். ராஜகுமாரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
எம்.ஜி.ஆருடன் பணக்காரி (1953) இலும், சிவாஜியுடன் அன்பு படத்திலும் இணைந்து நடித்தார். தனது 37ஆவது வயதில் 1959 இல் சிவாஜியுடன் இணைந்து தங்கப்பதுமையில் நடித்திருந்தார்.
 
இவர் [[1963]] இல் கடைசியாக இரண்டு படங்கள் நடித்தார். கவியரசர் [[கண்ணதாசன்]] தயாத்ததயாரித்த [[வானம்பாடி]] படத்தில் [[எஸ். எஸ். ராஜேந்திரன்|எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு]] அக்காவாகவும், டி. ஆர். ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த [[பெரிய இடத்துப் பெண்]] படத்தில் எம். ஜி.ஆருக்குச் சகோதரியாகவும் நடித்திருந்தார். அதற்குப் பின் படங்களில் நடிக்கவில்லை.
 
== இவர் நடித்த திரைப்படங்கள் ==
31,795

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1036846" இருந்து மீள்விக்கப்பட்டது