நகுலேச்சரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 54:
இலங்கையில் [[1980கள்|1980களில்]] ஆரம்பமான [[ஈழப்போர்|உள்நாட்டுப் போரில்]] சிக்கியிருந்த யாழ்ப்பாணத்தின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் திருத்தலங்களின் நிலைபற்றி வெளிப்படுத்த இத்திருத்தலத்தின் அழிவுகள் காணப்படுகின்றன.
 
அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் யுத்த காலத்தின் போது பல்வேறு குண்டு வீச்சுக்களையும் தாக்குதல்களையும் எதிர்க்கொண்டுள்ளது. [[1990]] ஆம் ஆண்டு [[அக்டோபர் 16]] ஆம் நாள் [[கேதாரகௌரி விரதம்|கேதாரகொளரிகேதாரகௌரி]] விரத்தின் போது கோயிலின் மேல் விமானத்திலிருந்து குண்டுகள் வீசப்பட்டன. மூலஸ்தானம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் பெரும் சேதத்திற்குள்ளாயின.
 
==நகுலேசுவரம் பற்றிக் கூறும் நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நகுலேச்சரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது