மாரடைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுதி உரை திருத்தம்
No edit summary
வரிசை 20:
இதயத்தசை இறப்பை ''இதயக் கோளாறு'', ''மாரடைப்பு'' போன்ற பொதுவான பெயர்களால் குறிப்பிட்டாலும் மாரடைப்பு எனப்படுவது மார்பு நெருக்கு, இதயத்தசை இறப்பு ஆகிய இரு சூழல்களையும் பொதுவாகக் குறிப்பிடுவது வழக்கில் இருந்து வருகின்றது. இதயத்தசை ஒருவகை இழையம் ([[திசு]]) என்பதால் இதயத்திசு இறப்பு என்றும் அழைக்கிறோம். திடீர் இதய இறப்பு என்பது இதயத்தசை இறப்புக் காரணமாகவும் வரலாம், [[இதயத்தடுப்பு]] போன்ற வேறு காரணங்களாலும் வரலாம்.
 
கடுமையான மாரடைப்பிற்கான மரபார்ந்த அறிகுறிகள்: திடீர் நெஞ்சு வலி (வழக்கமாக நெஞ்சிலிருந்து இடது கை அல்லது கழுத்தின் இடப்பாகத்திற்கும் பரவும்), மூச்சு திணறுதல், குமட்டுதல், [[வாந்தி]], வியர்த்தல், மனக்கலக்கம் ஆகியவையாகும்<ref name="Mallinson 2010 15">{{cite journal | last=Mallinson | first=T | title=Myocardial Infarction | journal=Focus on First Aid | volume= | issue=15 | pages=15 | year=2010 | pmid= | url=http://www.focusonfirstaid.co.uk/Magazine/issue15/index.aspx | accessdate=2010-06-08 | doi= }}</ref>. [[பெண்|பெண்கள்]] [[ஆண்|ஆண்களைக்]] காட்டிலும் குறைவான குறிப்பிடத்தக்க அறிகுறிகளை (பொதுவாக மூச்சு திணறுதல், தளர்ச்சி, செரிமானமற்ற ([[அஜீரணம்|அஜீரண]]) உணர்வு, [[உடல்]] சோர்வு) ஆகியவற்றை அனுபவிக்கிறார்கள்<ref name="Kosuge">{{cite journal | last=Kosuge | first=M | coauthors= Kimura K, Ishikawa T et al. | title=Differences between men and women in terms of clinical features of ST-segment elevation acute myocardial infarction | journal=Circulation Journal | volume=70 | issue=3 | pages=222–226 | date=March 2006 | pmid=16501283 | url=http://www.jstage.jst.go.jp/article/circj/70/3/222/_pdf | accessdate=2008-05-31 | doi=10.1253/circj.70.222 }}</ref>. ஏறக்குறைய கால் பங்கு மாரடைப்பு நிகழ்வுகள் நெஞ்சு வலி அல்லது மற்ற அறிகுறிகளில்லாமல் அமைதியாவே நடக்கின்றன<ref name="Kannel-1986">{{cite journal | author=Kannel WB. | title=Silent myocardial ischemia and infarction: insights from the Framingham Study | journal=Cardiol Clin | year=1986 | volume=4 | issue=4| pages=583–91 | pmid=3779719}}</ref>.
 
இதயதசை பாதிப்பை கண்டறியும் சோதனைத் தேர்வுகள்: மின் இதயத்துடிப்பு வரைவு (ECG), மின் ஒலி இதய வரைவு, இதய காந்த ஒத்ததிர்வு வரைவு (MRI) மற்றும் பல்வேறு இரத்த சோதனைகள். பெரும்பாலும் உபயோகப்படுத்தும் இரத்த குறியீடுகள்: கிரியாட்டின் கைனேசு [[நொதியம்|நொதியின்]] செயல்திறன், டுரோபோனின் அளவுகள். சந்தேகத்திற்குறிய மாரடைப்புகளில் உடனடி சிகிச்சையாக [[உயிர்வளி]] (ஆக்சிசன்) கொடுத்தல், [[ஆஸ்பிரின்]], அடிநாக்கின் கீழே நைட்ரோகிளிசரின் மாத்திரைகள் வைத்தல், [[ஆஸ்பிரின்]] ஆகியவை உபயோகப்படுத்தப்படுகின்றன<ref>{{cite journal |author=Erhardt L, Herlitz J, Bossaert L, ''et al.'' |title=Task force on the management of chest pain |journal=Eur. Heart J. |volume=23 |issue=15 |pages=1153–76 |year=2002 |pmid=12206127 |doi=10.1053/euhj.2002.3194| url=http://eurheartj.oxfordjournals.org/cgi/reprint/23/15/1153|format=PDF}}</ref>.
 
உலகளாவியரீதியில் [[மனிதர்|மாந்தர்களில்]] அதிக இறப்பை ஏற்படுத்தும் [[நோய்|நோய்களுள்]] இதயத்தசை இறப்பும் முதன்மை வரிசையில் உள்ளது<ref name="WHO-2002">{{cite book | title=The World Health Report 2004 – Changing History | publisher=[[உலக சுகாதார அமைப்பு]] | year=2004 | pages=120–4 | format=PDF | url=http://www.who.int/entity/whr/2004/en/report04_en.pdf | isbn= 92-4-156265-X | author=Robert Beaglehole, ''et al.''}}</ref>.
வரிசை 78:
|}
 
== மாரடைப்புமாரடைப்பை அதிகப்படுத்தும் காரணிகள் ==
மாரடைப்பு நிகழும் வீதங்கள் சாதரணமாக ஒருவர் செய்யக்கூடிய/தாங்கிக்கொள்ளக்கூடிய அளவைக் காட்டிலும் கடுமையான [[உடல்]] உளைச்சல் அல்லது/மற்றும் [[மனம்|மன]] இறுக்கங்களுக்கு உட்படுவதுடன் அதிக தொடர்புடையதாகும்<ref name="Framingham1998">{{cite journal | author=Wilson PW, D'Agostino RB, Levy D, Belanger AM, Silbershatz H, Kannel WB. | title=Prediction of coronary heart disease using risk factor categories | journal=Circulation | year=1998 | volume=97 | issue=18 | pages=1837–47 | format=[[PDF]] | url=http://circ.ahajournals.org/cgi/reprint/97/18/1837.pdf | pmid=9603539 | doi=10.1161/01.CIR.97.18.1837}}</ref>. பொருத்தமான உடல் நலமிக்கவர்கள் கடுமையான [[உடற்பயிற்சி]] நேரத்திற்கு பின் ஓய்வின் மூலம் சாதாரண நிலைக்கு வருதல், அவர்களின் பிற இறுக்கம் தளர்ந்த காலங்களுடன் ஒப்பீடு செய்யும் போது, '''[[ஆறு]] மடங்கு''' அதிக மாரடைப்பு வீதத்துடன் தொடர்புடையதாக உள்ளது<ref name="Framingham1998"/>. அதே நேரத்தில், உடல் நலமில்லாதவர்களுக்கு இவ்விகித மாற்றம் '''முப்பத்தியைந்து மடங்கு''' அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது<ref name="Framingham1998"/>.
 
கடுமையான தீவிர [[கிருமி|கிருமித்]] [உதாரணமாக, மார்சளிக் காய்ச்சல் (நியூமோனியா)] தொற்றுதல் மாரடைப்பைத் தூண்டுகிறது. ஆனால், நியூமோனியா கிருமிக்கும் [[தமனி|தமனித்]] தடிப்பிற்கும் இடையிலுள்ள தொடர்பு முரணாக (வாதத்துக்கிடமாக) உள்ளதாகக் கருதப்படுகின்றது<ref name="Saikku-1992">{{cite journal | author=Saikku P, Leinonen M, Tenkanen L, Linnanmaki E, Ekman MR, Manninen V, Manttari M, Frick MH, Huttunen JK. | title=Chronic Chlamydia pneumoniae infection as a risk factor for coronary heart disease in the Helsinki Heart Study | journal=Ann Intern Med | year=1992 | volume=116 | issue=4 | pages=273–8 | pmid=1733381}}</ref>. தமனித் தடிப்பு முளைகளில் இந்த உயிரணுவக கிருமி இருப்பதாகக் காட்டப்பட்டாலும், இக்கிருமிகள் மாரடைப்பினைத் தூண்டும் காரணிகளாக இருக்கும் என்பதை உறுதியாகக் கூற தகுந்த ஆதாரங்கள் இல்லை<ref name="Saikku-1992"/>. தமனித் தடிப்பு நோயாளிகளுக்கு எதிருயிரிகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பது மாரடைப்பிற்கான அல்லது முடியுருவான இரத்தநாள நோய்களின் இடரினைக் குறைப்பதாக நிறுவப்படவில்லை<ref name="Andraws-2005">{{cite journal | author=Andraws R, Berger JS, Brown DL. | title=Effects of antibiotic therapy on outcomes of patients with coronary artery disease: a meta-analysis of randomized controlled trials | journal=JAMA | year=2005 | volume=293 | issue=21 | pages=2641–7 | pmid=15928286 | doi = 10.1001/jama.293.21.2641}}</ref>
 
காலை வேளை (முக்கியமாக ஒன்பது மணி) மாரடைப்புடன் அதிகமாக தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது<ref name="pmid2865677">{{cite journal |author=Muller JE, Stone PH, Turi ZG, ''et al.'' |title=Circadian variation in the frequency of onset of acute myocardial infarction |journal=[[N. Engl. J. Med.]] |volume=313 |issue=21 |pages=1315–22 |year=1985 |pmid=2865677 |doi=10.1056/NEJM198511213132103}}</ref><ref name="pmid3673917">{{cite journal |author=Beamer AD, Lee TH, Cook EF, ''et al.'' |title=Diagnostic implications for myocardial ischemia of the circadian variation of the onset of chest pain |journal=[[Am. J. Cardiol.]] |volume=60 |issue=13 |pages=998–1002 |year=1987 |pmid=3673917 |doi=10.1016/0002-9149(87)90340-7}}</ref><ref name="pmid9036740">{{cite journal |author=Cannon CP, McCabe CH, Stone PH, ''et al.'' |title=Circadian variation in the onset of unstable angina and non-Q-wave acute myocardial infarction (the TIMI III Registry and TIMI IIIB) |journal=[[Am. J. Cardiol.]] |volume=79 |issue=3 |pages=253–8 |year=1997 |pmid=9036740 |doi= 10.1016/S0002-9149(97)00743-1|url=http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0002914997007431 |last2=McCabe |last3=Stone |last4=Schactman |last5=Thompson |last6=Theroux |last7=Gibson |last8=Feldman |last9=Kleiman}}</ref>. சில ஆய்வாளர்கள் இரத்த வட்டுகள் திரள்வது பொழுது ஒழுங்கியல்பையொத்து (circadian rhythm) மாறுபடுவதாக கவனித்தாலும், இது மாரடைப்பிற்கானக் காரணியாக நிறுவப்படவில்லை<ref name="pmid3587281">{{cite journal |author=Tofler GH, Brezinski D, Schafer AI, ''et al.'' |title=Concurrent morning increase in platelet aggregability and the risk of myocardial infarction and sudden cardiac death |journal=[[N. Engl. J. Med.]] |volume=316 |issue=24 |pages=1514–8 |year=1987 |pmid=3587281 |doi=10.1056/NEJM198706113162405}}</ref>.
 
மாற்ற இயலாத காரணிகள்:
* வயது (40 க்குமேல், வயது அதிகமாகும் போது நோய் தாக்கும் ஆபத்தும் அதிகரிக்கும்)
"https://ta.wikipedia.org/wiki/மாரடைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது