அமெரிக்க கன்னித் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 106:
== மக்கள் கணிப்பியல் ==
 
2000 ஆம் ஆண்டு நடைப்பெற்றநடைபெற்ற மக்கள் தொகைதொகைக் கணிப்பீட்டின் படி இங்கு மொத்தம் 108,612 பேர் வசிக்கின்றனர். இவர்களுள் 76.19% கருப்பினத்தவர் அல்லது ஆபிரிக்க வம்சாவழியினர், 13.09% வெள்ளையினத்தவர், 7,23% ஏனைய இனத்தவர், 3.49% கலப்பினத்தவர் ஆவர். எந்த இனத்திலும் இலதீனோஇலத்தீனோ அல்லது இஸ்பானியஇசுப்பானிய மரபினர் 13.99% ஆக காணப்பட்டது.
 
இங்கு 40,648 வீடுகள் காணப்பட்டன, அவற்றுள் 34,7% வீடுகளில் 18 வயதிற்கும் குறைந்த வயதுடைய குழந்தைகள் காணப்பட்டன, 33.2 சதவீதமான விடுகளில்வீடுகளில் மணமுடித்த தம்பதியினர் மட்டும் வசித்தனர், 24.9 சதவீதமான வீடுகள் பெண் குடும்ப தலைவியைக் கொண்டிருந்தன, மேலும் 34.5 சதவீதமாநசதவீதமான வீடுகள் குடும்பங்களைக் கொண்டிருக்கவில்லை. எல்லா வீடுகளினது 30.2 சதவீதமான வீடுகளில் தனிநபர்களே வசித்து வந்தனர். 6.3 சதவீதம்மன வீடுகள் 65 வயதிற்கு மேற்பட்டு தனியாக்தனியாக அவாழும்வாழும் நபர்களைக் கொண்டிருந்தது. சராசரி வீட்டில் 2.64 பேர் வசிப்பதோடு ஒரு குடும்பத்தில் சராசரியாக 3.34 பேர் வசிக்கின்றனர்.
 
இம்மண்டலத்தின் மக்கள் தொகையில் 31.6 சதவீதமானோர் 18 வயதிலும் குறைவானவர்களாவர், 8 சதவீதமானோர் 18 தொடக்கம் 24 வயதுக்குட்பட்டவர்களாவர், 27.1 சதவீதமானோர் 25 வயதுக்கும் 44 வயதுக்குட்பட்டவர்களாவர், 24.9 சதவீதமானோர் 44 தொடக்கம் 64 வயதுக்குட்பட்டவர்களாவர், 8.4 சதவீதமானோர் 64 வயதை விட கூடியவர்களாவர். இடைய வயது 33 ஆகும். ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 91.4 ஆண்களும், 18வயதும் அதற்க்குஅதற்கு மேற்பட்ட வயதைக் கொண்ட ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 87.7 ஆண்கள் காணப்படுகின்றனர். ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சிவீதம் -0.12% ஆகும்.
 
வீடு ஒன்றிந்ஒன்றின் தளாதலா ஆண்டு வருமானம் $24,704 அமெரிக்க டொலராகவும் குடும்பமொன்றின் தளாதலா ஆண்டு வருமானம் $28,553 அமெரிக்க டொலராகவும் காணப்பட்டது. ஆண்களி சராசரி வருமானம் $28,553 அமெரிக்க டொலராகவும் பெண்களில் அது $28,309 அமெரிக்க டொலராகவும் காணப்பட்டது. 28.7 சதவீமான குடும்பங்களும் 32.5 சதவீதமான மக்களும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கின்றார்கள்.
 
== மாவட்டங்களும் துணை மாவட்டங்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_கன்னித்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது