மருத்துவத் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 11:
 
நவீன மருத்துவத் தமிழின் தந்தையாக [[சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்]] என்ற அமெரிக்கர் கருதப்படத்தக்கவர். இவர் 1850 களில் நவீன மருத்துவத்தை யாழ்ப்பாணத்தில் தமிழில் கற்பித்தார். இதற்கு உதவியாக இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவ நூல்களை தமிழில் வெளியிட்டார். <ref>[http://www.tamilvu.org/courses/degree/p201/p2012/html/p2012032.htm தமிழில் மருத்துவ நூல்கள்]</ref>
 
தமிழ்நாட்டில் ஜெகந்நாத நாயுடு [[சரீர வினா விடை]] (A catechism of Human Anatomy and Physiology) என்ற பெயரில் வினா விடை வடிவில் மருத்துவ நூலை மொழிபெயர்த்து 1865 ம் ஆண்டு வெளியிட்டார். சாப்மன் என்பவர் [[மனுச அங்காதி பாதம்]] என்ற மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டார். 1886 இல் வெ.ப.சுப்பிரமணிய முதலியார் ''கால்நடையியல்'' (Veterinary Science) என்ற நூலை தமிழாக்கம் செய்தார்.<ref>[http://www.tamilvu.org/courses/degree/p201/p2012/html/p2012032.htm தமிழில் மருத்துவ நூல்கள்]</ref>
 
[[மருத்துவக் களஞ்சியம்]] என்ற 12 நூல் தொகுதிகளை 1990 களில் [[தமிழ் வளர்ச்சிக் கழகம்]] வெளியிட்டது. இந்த கழகம் சித்த மருத்துவம் பற்றிய நூல்களையும் வெளியிட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவத்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது