முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
 
=== போக்குவரத்துப் பயன்பாடு ===
[[அழுத்தப்பட்ட இயற்கை எரிவளியைப்எரிவளி]]யைப் போக்குவரத்து எரிபொருளாகப் பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். 2008ஆம் ஆண்டளவில் உலக அளவில் பல நாடுகளில் ஏறத்தாழ 9.6 மில்லியன் வாகனங்கள் எரிவளியைப் பயன்படுத்தின. அவற்றுள் பாகிஸ்த்தான், அர்சென்டினா, பிரேசில், ஈரான், இந்தியா போன்ற நாடுகளும் அடக்கம். <ref>{{cite web|url=http://www.iangv.org/tools-resources/statistics.html|title=Natural Gas Vehicle Statistics|publisher=International Association for Natural Gas Vehicles|date= |accessdate=2009-10-19}}</ref><ref name="GreenCar">{{cite web|url=http://www.greencarcongress.com/2009/10/forecast-17m-natural-gas-vehicles-worldwide-by-2015.html#more|title=Forecast: 17M Natural Gas Vehicles Worldwide by 2015|author=Pike Research|date=2009-10-19|publisher=[[Green Car Congress]]|accessdate=2009-10-19}}</ref>
 
=== தொழிலகப் பயன்பாடு ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1037664" இருந்து மீள்விக்கப்பட்டது