கழங்கு (மகளிர் விளையாட்டு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''கழங்கு''' இருவகை விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும்.:
 
;வகை
:#மகளிர் விளையாடுக் கழங்கு ஒரு கைத்திறப் [[பொழுதுபோக்கு]] [[ஆட்டம்|விளையாட்டு]].
:#வேலன் (சாமியாடி) உருட்டும் கழங்கு குறிசொல்ல உதவும்.
 
==மகளிர் கழங்கு==
;கழங்கும் அளவும்
வரி 13 ⟶ 14:
;கழங்காடிய இடங்கள்
:[[சேரர்|சேரநாட்டுக்]] [[கருவூர்|கருவூரை]] அடுத்த தண்ணான்பொருநை [[ஆற்றுமணல்]], [[தொண்டைநாடு|தொண்டைநாட்டு]] நீர்ப்பெயற்று துறைமுக மணல்வெளி, பாண்டியநாட்டுக் கடலோர மணல்வெளி, [[ஓலைக்குடிசை|ஓலைக்குடிசைகளின்]] முற்றத்து மணல்பரப்பு முதலான இடங்களில் கழங்கு விளையாடப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
 
===கழங்கு விளையாட்டு பற்றிய செய்திகள்===
* கருவூரை அடுத்திருக்கும் ஆன்பொருநை (அமராவதி) ஆற்று மணலில் மகளிர் பொன் செய் கழங்கினால் தெற்றி விளையாடி மகிழ்ந்தனர். <ref>
வரி 56 ⟶ 58:
 
==இக்காலப் பாண்டிக்கல்==
கழிச்சிக்கொட்டைகளைக் கழங்கு என்றனர். நாளடைவில் கழிச்சிக்கொட்டை அளவிலான மணியாங்கற்களையும் கழங்கு விளையாடப் பயன்படுத்தினர். இக்காலத்தில் இந்த விளையாட்டு [[பாண்டிக்கல்]], ஒண்ணாங்கல் இரண்டாங்கல் என்னும் பெயர்களுடன் விளையாடப்பட்டு வருகிறது.
 
==இவற்றையும் பார்க்க==
:*[[சங்ககால விளையாட்டுகள்]]
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கழங்கு_(மகளிர்_விளையாட்டு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது