"ஆக்ரா மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

660 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
'''ஆக்ரா மாவட்டம்''' ({{lang-hi|आगरा ज़िला}}, {{lang-ur|آگرہ ضلع}}) [[இந்தியா]]வின் [[உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள]] 70 மாவட்டங்களில் ஒன்று. வரலாற்றுச் சிறப்புமிக்க [[ஆக்ரா]] இம்மாவட்டத்தின் தலைநகரம். மேலும் இம்மாவட்டம் ஆக்ரா பிரிவின் ஒரு பகுதியாகும்.
==புவியமைப்பு==
ஆக்ரா மாவட்டத்தின் எல்லையாக வடக்கில் மதுரா மாவட்டமும், தெற்கில் ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் மாவட்டமும், கிழக்கே பிரோசாபாத் மாவட்டமும், மேற்கே ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டமும் அமைந்துள்ளன. ஆக்ரா மாவட்டத்தின் பரப்பு 4027 கிமீ².
{{மக்கள் வகைப்பாடு|ஆக்ரா|4,380,793|மல்தோவா|41|1084|21%|859|69.44%}}
[[பகுப்பு:உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்]]
10,452

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1037955" இருந்து மீள்விக்கப்பட்டது