காமினி பொன்சேகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி காமினி பொன்சேக, காமினி பொன்சேகா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிறு திருத்தங்கள்
வரிசை 1:
{{சிங்களவர் பண்பாடு}}
{{Infobox Biography
| subject_name = காமினி பொன்சேகபொன்சேகா
| image_name = காமினி பொன்சேக.jpg
| image_caption = சிங்கள நடிகர்,தயாரிப்பாளர்,அரசியல்வாதி
வரி 11 ⟶ 10:
| spouse =
}}
'''காமினி பொன்சேகபொன்சேகா''' (Don Shelton Gamini Fonseka, [[மார்ச் 21]], [[1936]] - [[செப்டம்பர் 30]], [[2004]]) சிங்கள சினிமா நடிகராவார்.அத்துறை சார்ந்தவர்களால் '''முடிசூடா மன்னன்''' என அழைக்கப்படுகிறார்.சிங்கள சினிமாத்துறையில் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராக, இயக்குனராக, பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். பின்னாட்களில் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார்.இவர் தமிழ் மொழியிலும் பேசி நடித்துள்ளார்.2004 ம் ஆண்டு செப்ரம்பர் 30 ம் திகதி தனது 68 வது வயதில் இறந்தார்.
 
==வாழ்க்கைக் குறிப்புக்கள் ==
1936 ம் ஆண்டு மார்ச் 21ம் திகதி இலங்கையின்[[இலங்கை]]யின் தெஹிவலையில்[[தெஹிவளை]]யில் வில்லியம்- டோலி தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.ஆரம்ப கல்வியை மவுன்ட்லெவனியா[[கல்கிசை சென்ட் தோமஸ் கல்லூரியில்கல்லூரி]]யில் படித்தார்.
 
==சினிமா வாழ்க்கை==
1950 களின் பிற்பகுதியில் சினிமாத்துறையினில் நுழைந்தார். சிறந்த இயக்குனரான [[லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்]] இன் பல திரைபடங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.சிறப்பான நடிப்பாற்றலால் மக்கள் பலரையும் கவர்ந்தார். இறக்கும் வரை 110 படங்களில் நடித்துள்ளார்,இவற்றில் 2 தமிழ்திரைப்படமாகும்.
 
(நங்குரம்,நீலக்கடல் ஓரத்தில்). "சருங்கலய" (பட்டம்) என்ற சிங்களத் திரைப்படத்திலே நடராஜா என்ற பாத்திரத்தில் தமிழராகவே நடித்தார். இந்தப் படத்தின் இவர் சம்பந்தப்பட்ட பல முக்கியமான காட்சிகள், வடமாகாணத்தில் கரவெட்டி என்ற கிராமத்தில் படமாக்கப்பட்டது.
 
====நடித்த வேடங்கள்====
* சருங்கலய (பட்டம்) - யாழ்பாணயாழ்பாணத் தமிழராக
* நொமியன மினிசும் - இராணுவ அதிகாரி
 
வரிசை 28:
 
== அரசியல் வாழ்க்கை==
1985 இல் ஐக்கிய தேச கட்சி சார்பாக மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று நாடாளமனற உறுப்பினரானார். துணைசபாநாயகராகவும் பணியாற்றினார். 1995 - 1998 வரையான காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண ஆளுனராகவும் பதவி வகித்தார்.
1995 - 1998 வரையான காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண ஆளுனராகவும்
பதவி வகித்தார்.
 
==வெளி இணைப்புக்கள்==
வரி 38 ⟶ 36:
 
[[பகுப்பு:புகழ்பெற்ற இலங்கையர்]]
[[பகுப்பு:இலங்கைத் திரைப்பட நடிகர்கள்]]
 
 
[[en:Gamini Fonseka]]
"https://ta.wikipedia.org/wiki/காமினி_பொன்சேகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது