குரு கோவிந்த் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Guru_Gobind_Singh_1.jpg" நீக்கம், அப்படிமத்தை Jameslwoodward பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். ...
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: ru:Сингх, Гобинд
வரிசை 1:
 
'''குரு கோவிந்த் சிங்''' ([[டிசம்பர் 22]], [[1666]] - [[அக்டோபர் 7]], 1708) [[சீக்கியம்|சீக்கிய]] மதத்தவரின் பதினொரு குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார். ஒன்பதாவது சீக்கிய குருவின் மகனான இவர் இந்தியாவின் [[பீகார்|பீகாரில்]] [[பாட்னா|பாட்னாவில்]] பிறந்தவர். [[1675]] முதல் இறப்பு வரை சீக்கியரின் குருவாக இருந்தார். [[முகலாயப் பேரரசு|மொகாலயப் பேரரசர்]] [[அவுரங்கசீப்]]புடனான சீக்கியரின் மதப்போரில் தனது தந்தை, தாய், நான்கு மகன்களை இழந்தார். குரு கோவிந்த் சிங் சீக்கியத்தின் பல கூறுகளை உறுதிப்படுத்தியதுடன் சீக்கிய மதநூலான [[குரு கிரந்த் சாகிப்]]பை சீக்கியமதத்தின் வாழும் குருவாக்கினார்.
 
வரி 35 ⟶ 34:
[[pnb:گرو گوبند سنگھ]]
[[pt:Guru Gobind Singh]]
[[ru:Сингх, Гобинд (гуру)]]
[[sa:गुरुगोविन्दसिंहः]]
[[sv:Guru Gobind Singh]]
"https://ta.wikipedia.org/wiki/குரு_கோவிந்த்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது