சுத்ததேசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சி சுத்ததெசி, சுத்ததேசி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: சுத்ததெசி -> சுத்ததேசி
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
பல மாற்றங்கள், சேகரிப்புகள், படிமங்கள்
 
வரிசை 1:
'''சுத்ததெசிசுத்ததேசி''' இராகம் [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய [[நடபைரவி]]யின் ஜன்ய இராகம் ஆகும்.
 
==இலக்கணம்==
இந்த இராகத்தில் [[ஷட்ஜம்]], சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), [[பஞ்சமம்]], சுத்த தைவதம் (த<sub>1</sub>), கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.
[[படிமம்:அமிர்தவாஹினி ஆரோகணம்.svg|thumb|right|300px|சுத்ததேசி ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
[[படிமம்:நடபைரவி.svg|thumb|right|300px|சுத்ததேசி அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
 
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>2</sub> க<sub>2</sub> ம<sub>1</sub> த<sub>1</sub> நி<sub>2</sub> ஸ்
|-
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: ||ஸ் நி<sub>2</sub> த<sub>1</sub> ப ம<sub>1</sub> க<sub>2</sub> ரி<sub>2</sub> ஸ
|}
இந்த இராகத்தில் [[ஷட்ஜம்]], சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), [[பஞ்சமம்]], சுத்த தைவதம் (த<sub>1</sub>), கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.
 
==உருப்படிகள்==
# கீர்த்தனை: ''ரகுநந்தன ராஜமோகன''
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]
 
== உசாத்துணைகள் ==
* Dr. S. Bhagyalekshmy, ''Ragas in Carnatic Music'', CBH Publications, Trivandrum, Published 1990
* B. Subba Rao, ''Raganidhi'', The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/சுத்ததேசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது