உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
/* தமிழ் கட்டுரைகளில் சமஸ்கிரத சொற்கள், கிரந்த எழுத்துக்கள், நல்ல தமிழ் சொற்கள் பற்றி உங்கள் க
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
/* தமிழ் கட்டுரைகளில் சமஸ்கிரத சொற்கள், கிரந்த எழுத்துக்கள், நல்ல தமிழ் சொற்கள் பற்றி உங்கள் க
வரிசை 143:
 
சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறேனா? இதில் உங்களிடம் தனித்து உரையாடுவதாக கருத வேண்டாம். நீங்கள் சுட்டிக் காட்டுவன தமிழ் விக்கிபீடிநாவின் குறையாக தமிழ் விக்கிபீடியா வட்டத்துக்கு வெளியே உணரப்படுகிறது என்று அறிகிறேன். மேலே உள்ளதில் முதல் கருத்தை என்னிடம் அண்மையில் பேசிய ஒரு ஊடகவியலாளரும் தெரிவித்தார். உங்கள் கருத்துக்களை இங்கு தாருங்கள். பின்னர், இதை ஒரு விக்கிபீடியா கொள்கை உரையாடலாக தகுந்த பக்கத்தில் தொடர்வோம். நன்றி--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 19:04, 14 பெப்ரவரி 2007 (UTC)
 
:தோராயமாக நீங்கள் புரிந்து கொண்டது சரி. இன்னொன்று. நீங்கள் அடிக்கடி 'பிற மொழி' (தமிழ் அகராதியில் இருப்பவை) என்று கவலைப் படுகிறீர்கள். எது பிற மொழி என்ற ஆராய்சியில் இறங்கினால் ஆழம் தெரியாமல் காலை விட்டு, இன்னும் பதைப்பு அடைவீர்கள். அதற்கு ரொம்ப பயிற்சி வேண்டும். அதனால் 'பிறமொழி' என்ற கேள்வியை எடுக்காதீர்கள். பொதுவாக தமிழ் அகராதியில் உள்ளதெல்லாம் தமிழ் என்று ஏற்றுக் கொள்ளூங்கள். நான் சொன்ன்தெல்லையெல்லம் வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக செயல்படுத்தத் தேவையில்லை. நாம் எழுதுவது படிப்பவர்களுக்கு புரிய வேண்டும், அவ்வளவுதான்.--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 22:33, 14 பெப்ரவரி 2007 (UTC)
 
<hr>
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Vij" இலிருந்து மீள்விக்கப்பட்டது