ஒளியணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: hy:Ֆոտոն
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:வார்ப்புரு:துகள்
[[Image:Military laser experiment.jpg|275px|right|thumb|ஒரு சீரான லேசர் ஒளிக்கற்றையில் உமிழப்படும் போட்டான்கள்]]
| bgcolour =
| name = ஒளியணு
| image = [[Image:Military laser experiment.jpg|275px]]
| caption = ஒரு சீரான லேசர் ஒளிக்கற்றையால் உமிழப்படும் ஒளியணுக்கள்
| num_types =
| composition = [[அடிப்படை துகள்]]
| statistics = [[Bosonic]]
| group = [[Gauge boson]]
| generation =
| interaction = [[மின்காந்தவியல்]]
| theorized = [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]]
| discovered =
| symbol = γ, [[Planck constant|h]][[frequency|ν]], or [[Reduced Planck constant|ħ]][[angular frequency|ω]]
| mass = 0<ref name="Particle_table_2009">
{{cite journal
|author=Amsler, C. ''et al.'' ([[Particle Data Group]])
|year=2008 +2009 partial update
|url=http://pdg.lbl.gov/2009/tables/rpp2009-sum-gauge-higgs-bosons.pdf
|title=Review of Particle Physics: Gauge and Higgs bosons
|journal=[[Physics Letters B]]
|volume=667 |page=1|doi=10.1016/j.physletb.2008.07.018
|bibcode=2008PhLB..667....1P
}}</ref>
| mean_lifetime = நிலையானது<ref name="Particle_table_2009"/>
| decay_particle =
| electric_charge = 0<ref name="Particle_table_2009"/>
| color_charge =
| spin = 1
| num_spin_states =
| parity = -1<ref name="Particle_table_2009"/>
| g_parity =
| c_parity = -1<ref name="Particle_table_2009"/>
| r_parity =
| condensed_symmetries =''[[Isospin|I]]''(''[[Total angular momentum|J]]''<sup>''[[Parity (physics)|P]][[C parity|C]]''</sup>) = 0,1(1<sup>--</sup>)<ref name="Particle_table_2009"/>
}}
 
[[இயற்பியல்|இயற்பியலில்]], '''ஒளியணு''', '''சக்திச்சொட்டு''' அல்லது '''ஒளியன்''' (''photon'', ஃபோட்டான் அல்லது ஃபோட்டோன்) என்பது எடையில்லாததாகக் கருதப்படும், ஆனால் ஆற்றலின் திரட்சி என்று கருதப்படும் ஓர் [[அடிப்படைத் துகள்|அடிப்படைத் துகளாகும்]]. இது கண்களுக்குப் புலனாகும் ஒளிக்கதிரிலும், பிற பல வகையான மின்காந்தக் [[கதிர்வீச்சு]]களிலும் அதன் அடிப்படையான அலகளவாகக் (quantum) கொள்ளப்படுகிறது. இது [[மின்காந்த விசை]]யின் விசைக்கடத்தி ஆகும். இந்த விசையின் விளைவுகளை எளிதாக, [[நுண்ணிய நிலை|நுண்ணிய]] மற்றும் [[பேரியல் நிலை|பேரியலான]] நிலை இரண்டிலும் காணக்கூடியதாக உள்ளது. ஏனென்றால் ஒளியணுவிற்கு ஓய்வு நிலையில் [[திணிவு]] இல்லை. அனைத்து அடிப்படைத் துகள்கள் போல, இது நீண்ட தொலைவில் தொடர்புகளுக்காக அனுமதிக்கிறது. ஒளியணு தற்போது குவாண்டம் இயக்கவியலில் சிறப்பாக விளக்கப்படுகிறது. [[அலை-துகள் இருமை]]யை அவை வெளிப்படுத்துகின்றன. அலைகள் மற்றும் துகள்களின் இரு பண்புகளையும் வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, ஒரு ஒற்றை ஒளியணு [[ஆடி]]யினால் [[ஒளிவிலகல்]] அடையும் போது அலையின் பண்புகளை காட்டுகிறது, ஆனால் இது உந்தம் அளவிடும் போது (அளவிடப்பட்ட கோண உந்தம்) துணிக்கை போல் செயற்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஒளியணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது