அரச கழகத்தின் மெய்யியல் இதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவு |
விரிவு |
||
வரிசை 4:
== வரலாறு ==
பிலசாபிக்கல் மாகசீனின் முதல் இதழ் மார்ச்சு 6, 1665 இல், இலண்டன் வேந்தியக் குமுகாயத்தின் (The Royal Society of London) முதல் செயலாளர் என்றி ஓல்டன்பர்கு (Henry Oldenburg) என்பாரால் திருத்தங்கள் பார்த்து வெளியிடப்பெற்றது. இவ் வெளியீடு இலண்டன் வேந்தியக் குமுகாயம் (த ராயல் சொசையிட்டி ஆவ் லண்டன்) தொடங்கப்பெற்று ஆறு ஆண்டுகள் கழித்து வெளிவந்தது<ref name=history>{{cite web |url=http://rstl.royalsocietypublishing.org/ |title=Philosophical Transactions of the Royal Society of London - History |format= |work= |accessdate=2010-02-06}}</ref>. ஓல்டன்பர்கு, தன் சொந்தப் பணத்தில்தான் இவ் ஆய்விதழை வெளியிட்டார், ஆனால் வேந்தியக் குமுகாயக் குழுவினரின் ஒப்புதலோடு, இதில் இருந்து வரும் இலாப வருமானத்தை தான் வைத்துக்கொள்ளுமாறு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் ஓல்டன்பர்கு காலத்தில் இந்த ஆய்விதழில் வெளியீட்டின் வழி வரும் பண ஈட்டம் பெரும் இழப்பை அடைந்தது<ref name=Bluhm>{{cite doi|10.1098/rsnr.1960.0018}}</ref> நூற்றாண்டுகள் காலப்போக்கில் பெரும் தாக்கம் பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்த பிலசாபிக்கல் மாகசீனில் வெளியாயின. புகழ்பெற்ற கட்டுரையாளர்கள் வரிசையில் [[ஐசாக் நியூட்டன்]], [[சேம்சு கிளார்க்கு மாக்சுவெல்]], [[மைக்கேல் பாரடே]], [[சார்லசு டார்வின்]] போன்றவர்கள் அடங்குவர். நியூட்டனின் முதல் ஆய்வுக்கட்டுரையை 1672 இல் பிலசாபிக்கல் மாகசீன் வெளியிட்டது; இவ் ஆய்வுத்தாள் "ஒளி, நிறங்கள் பற்றிய புதிய கொள்கை" என்னும் பொருளில் ''New Theory about Light and Colours'' என்று பெயரிடப்பட்டிருந்தது <ref name=Newton>{{cite doi|10.1098/rstl.1671.0072}}</ref>. இதுவே நியூட்டனின் பொதுவெளியில் தொடங்கிய அறிவியல் வாழ்க்கை என்பர். இவ் ஆய்விதழின் பொறுப்பாசிரியராக சில நேரங்களில் பலர் கூட்டாக இயங்கியும் உள்ளனர்; இவர்களுள் வில்லியம் முசுகிரேவ் (William Musgrave) (இதழ்கள் 167 to 178), இராபர்ட்டு பிளாட்டு (Robert Plot) (இதழ்கள் 144 to 178) ஆகியோரைக் குறிப்பிடலாம்<ref name=ODNB>A. J. Turner, ‘Plot, Robert (bap. 1640, d. 1696)’, [[Dictionary of National Biography|Oxford Dictionary of National Biography]], [[Oxford University Press]], 2004</ref>
==தற்காலத்தின் இதன் வெளியீடு==
{{Double image|right|Philosophical Transactions A, 28 February 2012 cover.gif|100|RSTB 362 1479 thumbnail.jpg|100|''Philosophical Transactions A'' and ''B'' focus on respectively the physical and life sciences||Magazine cover with photo of particle detector|Magazine cover with photo of trees}}
இவ் ஆய்விதழ் 1887 இல் விரிவாக்கப்பெற்று இரண்டு தனி இதழ்களாக வெளிவரத் தொடங்கியது. இவை (1) பிசிக்கல் சயன்சு (இயற்பியல், கணித, பொறியியல் அறிவியற்துறைகள்)(''Philosophical Transactions of the Royal Society A: Physical, Mathematical and Engineering Sciences'') என்றும், மற்றது (2) உயிரியல் அறிவியற்த்துறைகள் (''Philosophical Transactions of the Royal Society B: Biological Sciences'') என்றும் பிரிக்கப்பட்டு வெளிவருகின்றன. இவ்விரண்டு ஆய்விதழ்களும் வேந்தியக் குமுகாயத்தின் (ராயல் சொசையிட்டியின்) கூட்டங்களுக்கு ஏற்ப சிறப்புத் தலைப்புகளில் கட்டுரைகள் வெளியிடுகின்றன. இவை பெரும்பாலும், வேந்தியக் குமுகாயத்தின் உறவின ஆய்விதழ்களாகிய ''புரசீடிங்குங்சு ஆவ் த ராயல் சொசையிட்டி'' (Proceedings of the Royal Society), ''பயாலச்சியி லெட்டர்சு'' (Biology Letters), ''செர்ணல் ஆவ் த ராயல் சொசையிட்டி இண்டர்ஃபேசு'' (Journal of the Royal Society Interface) முதலானவை ஆகும். .
==மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்==
|