அரச கழகத்தின் மெய்யியல் இதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவு
பட விளக்கம் தமிழில்
வரிசை 6:
 
==தற்காலத்தின் இதன் வெளியீடு==
{{Double image|right|Philosophical Transactions A, 28 February 2012 cover.gif|100|RSTB 362 1479 thumbnail.jpg|100|பிலசாபிக்கல் டிரான்சாக்சன்சு ஏ மற்றும் பி (''Philosophical Transactions A'' and ''B'') focusஎன்பன onமுறையே respectivelyஇயறியல், theஉயிரியல் physicalஅறிவியற்துறைகளைச் and life sciencesசார்ந்தவை||Magazineஇதழ் coverமுகப்பில் withஅணுத்துகள் photoகண்டுபிடிப்பி of particle detectorஇயந்திரம்|Magazine cover withஇதழ் photoமுகப்பில் ofமரங்களின் treesஒளிப்படம்}}
இவ் ஆய்விதழ் 1887 இல் விரிவாக்கப்பெற்று இரண்டு தனி இதழ்களாக வெளிவரத் தொடங்கியது. இவை (1) பிசிக்கல் சயன்சு (இயற்பியல், கணித, பொறியியல் அறிவியற்துறைகள்)(''Philosophical Transactions of the Royal Society A: Physical, Mathematical and Engineering Sciences'') என்றும், மற்றது (2) உயிரியல் அறிவியற்த்துறைகள் (''Philosophical Transactions of the Royal Society B: Biological Sciences'') என்றும் பிரிக்கப்பட்டு வெளிவருகின்றன. இவ்விரண்டு ஆய்விதழ்களும் வேந்தியக் குமுகாயத்தின் (ராயல் சொசையிட்டியின்) கூட்டங்களுக்கு ஏற்ப சிறப்புத் தலைப்புகளில் கட்டுரைகள் வெளியிடுகின்றன. இவை பெரும்பாலும், வேந்தியக் குமுகாயத்தின் உறவின ஆய்விதழ்களாகிய ''புரசீடிங்குங்சு ஆவ் த ராயல் சொசையிட்டி'' (Proceedings of the Royal Society), ''பயாலச்சியி லெட்டர்சு'' (Biology Letters), ''செர்ணல் ஆவ் த ராயல் சொசையிட்டி இண்டர்ஃபேசு'' (Journal of the Royal Society Interface) முதலானவை ஆகும். .
 
"https://ta.wikipedia.org/wiki/அரச_கழகத்தின்_மெய்யியல்_இதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது