அரச கழகத்தின் மெய்யியல் இதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பட விளக்கம் தமிழில்
No edit summary
வரிசை 1:
[[File:1665 phil trans vol i title.png|thumb|200px|"ஃபில். டிரான்சு" என்று பின்னர் அழைக்கப்ட்ட '''பிலசாபிக்கல் மாகசீன் ஆவ் த ராயல் சொசையிட்டி''' என்னும் ஆய்விதழின் முதல் தொகுப்பின் (ஆண்டுகள் 1666). முகப்பு]]
'''''பிலசாபிக்கல் மாகசீன் ஆவ் த ராயல் சொசையிட்டி''''' (Philosophical Transactions of the Royal Society) ("ஃபில். டிரான்சு.", ''Phil. Trans.'') என்பது இலண்டனின் இராயல் சொசையிட்டி (வேந்தியல்வேந்தியக் குமுகாயம்) என்னும் அமைப்பு வெளியிடும் அறிவியல் ஆய்விதழ். இது 1665 இல் நிறுவப்பட்டது<ref>{{cite doi|10.1098/rstl.1665.0001}}</ref>. அறிவியலுக்காகவே தொடங்கப்பட்டு இன்றும் தொடர்ந்து வெளிவரும் [[ஆங்கில மொழி]] முதல் அறிவியல் ஆய்விதழ் இது. இரண்டு மாதங்களுக்கு முன்னராகத் தொடங்கப்பெற்ற [[பிரான்சியம்|பிரான்சிய]] மொழி அறிவியல் ஆய்விதழ் ''[[சூர்ணால் டி சவான்]]'' உலகின் முதல் அறிவியல் ஆய்விதழ் என்றாலும், அதில் அறிவியல் சாராத சில பகுதிகளும் இருப்பதைக் குறிபிடுவர்குறிப்பிடுவர் சிலர்.<ref>{{cite web |url=http://www.sil.si.edu/libraries/Dibner/newacq_2000.htm |title=Special Collections &#124; The Dibner Library of the History of Science and Technology |work= |accessdate=2010-04-17}}</ref>. இந்த ஆங்கில ஆய்விதழில் பயன்படும் ''பிலசாபிக்கல்'' ("philosophical") என்னும் சொல், அறிவியல் துறையை அன்று குறிப்பிட்ட ''இயற்கை மெய்யியல்'' (natural philosophy) என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாகும். இது இன்று ஆங்கிலத்தில் ''சயன்சு'' (science) (தமிழில் அறிவியல்) என்று பரவலாகவும் பொதுவாகவும் அறியப்படுகின்றது. சில நேரங்களில் "natural science" (இயற்கை அறிவியல்) என்றும் அழைக்கப்பெறுகின்றது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/அரச_கழகத்தின்_மெய்யியல்_இதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது