ஜி. வி. பிரகாஷ் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:1987 பிறப்புகள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1:
[[படிமம்:GVPrakash2.jpg|right|thumb|200px|இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்]]
'''ஜி. வி. பிரகாஷ் குமார்''' (பிறப்பு: ஜூன் 13, 1987), தமிழ்த் திரைப்பட [[இசையமைப்பாளர்]] ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் [[ஏ. ஆர். ரஹ்மான்|ஏ. ஆர். ரஹ்மானின்]] அக்கா மகனும் ஆவார்.
 
[[எஸ். சங்கர்|எஸ். சங்கரின்]] தயாரிப்பிலும், [[வசந்தபாலன்|வசந்தபாலனின்]] இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான [[வெயில் (திரைப்படம்)|வெயில்]] என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப் படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அண்மையில் இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் [[திரைப்படத்துறை]]யில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்கிகுறார்.
 
ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான [[ஜெண்டில்மேன்]] தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
வரி 22 ⟶ 21:
* [[இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ]] (2009)
* [[மதராஸப்பட்டினம் ]] (2010)
* [[ வ ]] (2010)
* [[ஆடுகளம் ]] (2011)
* [[ தெய்வத்திருமகள் ]] 13 May (2011)
 
[[பகுப்பு:திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜி._வி._பிரகாஷ்_குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது