தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TNTJ Flag added
சிNo edit summary
வரிசை 1:
[[தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகம்|தமுமுக]] அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதன் நிறுவனர்களில் ஒரு பிரிவினரான [[ஜெய்னுல் ஆபிதீன்|பி. ஜெய்னுல் ஆபிதீன்]], [[பாக்கர்|எஸ்.எம். பாக்கர்]] மற்றும் சிலரால் தனியாக பிரிந்து 16-05-2004 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்கிற பெயரில் இந்த அமைப்பு துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் தமுமுக அரசியல் கட்சியாக செயல்படுகிறது அது [[ஏகத்துவம்|ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு]] தடங்கலாக உள்ளது என்கிற குற்றச்சாட்டுகளுடன் பிரிந்து வந்து இந்த அமைப்பை உருவாக்கியது. தங்களுக்கென்று பச்சை வெள்ளை கருப்பு கொடியுடன் அரசியலில் நேரடியாக ஈடுபடாமல் அரசியல் சார்ந்த விவகாரங்களில் மட்டும் தலையிட்டு செயல்பட்டு வருகிறது. அமைப்பின் அடிப்படை உறுப்பினர் முதற்கொண்டு எவரும் தேர்தலில் (வார்டு தேர்தல் உட்பட) போட்டியிடக்கூடாது என்பதை கொள்கையாக கொண்டுள்ளது. நஜ்ஜாத் அல்லது ஏகத்துவவாதிகள் என்று அழைக்கக்கூடியவர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டு தஃவா எனும் ஒரிறை அழைப்புப் பணியை செய்து வருகிறது.
 
[[File:TNTJ.jpg|thumb|தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅதின் அதிகாரபூர்வ கொடி]]
[[File:TNTJ.jpg|thumb|TNTJ Flag]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது