வின்ஸ்டன் டபிள்யூ. ராய்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
வின்ஸ்டன் டபிள்யூ. ராய்ஸ் (1929-1995) ஒரு அமெரிக்க கணினி விஞ்ஞானி மட்டுமல்ல, லாக்ஹீட் (Lockheed) நிறுவனத்தின் மென்பொருள் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனராகவும் பணிபுரிந்தவர். 20 ஆம் நூற்றாண்டின் மென்பொருள் உருவாக்கத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க தலைவரும் ஆவார்.
 
அருவி மாதிரியை ஒரு 'மென்பொருள் மேம்பாட்டு முறையியலாக' முதன் முதலில் விவரித்தவர் இவரே ஆயினும், அவர் தனது கட்டுரையில் 'அருவி' என்னும் சொல்லை கையாளவோ அல்லது இந்த 'மாதிரி' நிச்சயமாக செயல்படும் என்று வாதிடவோ இல்லை.
 
கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்லூரியில் தனது கல்லூரி வாழ்க்கையை தொடங்கிய அவர், அங்கு இயற்பியலில் இளநிலைப் பட்டத்தையும், வானூர்தி பொறியியலில் முதுகலை பட்டத்தையும் பெற்றார். இறுதியாக ஜூலியன் டேவிட் கோலின் கீழ் வானூர்தி பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.
 
[[en:Winston W. Royce]]
"https://ta.wikipedia.org/wiki/வின்ஸ்டன்_டபிள்யூ._ராய்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது