பிளம்மியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"''ஃபிளம்மியர்'' அல்லது ஃபி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
''ஃபிளம்மியர்'' அல்லது ஃபிளம்மிங்கர் (English: "flemish"; Dutch: “de Vlamingen”; French: “les Flamands”) என்பது பெல்ஜியத்தில் வசிக்கும் டச்சு மொழி பேசும் மக்களில் குறிக்கிறது. 'ஃபிளம்மியர்கள் பெரும்பாலும் வடக்கு பிராந்தியமான 'ப்ளாண்டர்ஸ்' பகுதியில் காணப்படுகின்றனர். பெல்ஜிய மக்கள்தொகையில் பெரும்பாலானோர் (சுமார் 60%) ஃபிளம்மியர்களே ஆவர்.
 
 
வரலாற்று ரீதியாக, ஃபிளம்மிங்கர் என்பது பண்டைய நாடான ஃப்ளாண்டர்சில் வாழ்ந்தவர்களையே குறிக்கிறது. அன்றைய நாட்களில், ஃபிளம்மிங்கர் என்பது டச்சு மொழி ஃபிளம்மியர் மட்டுமன்றி, பிரெஞ்சு அல்லது பிகார்டு மொழி பேசியவர்களையும் குறிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/பிளம்மியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது