"ஏட்சி பனிமனிதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,522 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பகுப்பு:மம்மிகள் சேர்க்கப்பட்டது using HotCat)
சி
{{Infobox person
'''ஓட்சி பனிமனிதன்''' என்பது இயற்கையாய்ப் பாதுகாக்கப்பட்ட ஒரு மம்மி ஆகும். இதன் வயது 5,300 ஆண்டுகளுக்கும் அதிகம். [[image:OetzitheIceman-glacier-199109b.jpg|thumb|widthpx|]]
| name = ஏட்சி பனிமனிதன்<br>Ötzi the Iceman
இந்த மம்மி 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆல்ப்சு மலைக்கருகில் ஆஸ்திரிய [[இத்தாலி]]ய நாடுகளின் எல்லையில் இரு ஜெருமானியர்களால் கண்டறியப்பட்டது.
| other_names =
| image = OetzitheIceman02.jpg|alt=Ötzi the Iceman on a sheet covered autopsy table
| image_size = 300px
| caption =
| birth_date = ''அண்.'' கிமு 3300
| birth_place = ஃபெல்ட்தர்ன்சு, பொல்சானோ, [[இத்தாலி]]
| death_date = ''அண்'' கிமு 3255 (அகவை 45)
| death_place = ஏட்ச்டல் ஆப்ல்ஸ், ஆத்திரியாவுக்கும், இத்தாலிக்கும் இடையில்
| death_cause = தோளில் அம்பினால் குத்தப்பட்டு இறப்பு<ref>[http://www.pbs.org/wgbh/nova/ancient/iceman-murder-mystery.html PBS NOVA "Iceman Murder Mystery"]</ref>
| known_for = தாமிரக் காலத்தின் மிகப் பழமையான இயற்கை [[மம்மி]]
| height = {{convert|1.65|m|ftin|abbr=on}}
| weight = {{convert|50|kg|lb st|abbr=on}}
| website = [http://www.archaeologiemuseum.it South Tyrol Museum of Archaeology]
| footnotes =
}}
'''ஏட்சி பனிமனிதன்''' (''Ötzi the Iceman'', {{IPA-de|ˈœtsi|pron|De-Oetzi-pronunciation.ogg}}), என்பது இயற்கையாய்ப் பாதுகாக்கப்பட்ட ஒரு [[மம்மி]] ஆகும். இதன் வயது 5,300 ஆண்டுகளுக்கும் அதிகம். இந்த மம்மி 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆல்ப்சு மலைக்கருகில் ஆஸ்திரிய [[இத்தாலி]]ய நாடுகளின் எல்லையில் இரு ஜெருமானியர்களால் கண்டறியப்பட்டது.
 
[[image:Mann vom Hauslabjoch (Museum Bélesta).jpg|200px|right|அறிவியலாளர்கள் புனைந்த ஓட்சியின் மறுகட்டமைப்பு]]
இந்த மம்மி யாருக்குச் சொந்தம் என இத்தாலிக்கும் [[ஆஸ்திரியா]]வுக்கும் இடையில் சட்டப்பூர்வப் பிரச்சினை ஏற்பட்டது. தற்போதைக்கு இந்த மம்மி இத்தாலி நாட்டில் உள்ள தெற்கு தைரோல் தொல்லியல் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
எக்ஸ் கதிர்ப்படங்களை ஆராய்ந்ததன் மூலம் பச்சை குத்தப்பட்ட இடங்களில் இருந்த எலும்புகள் தேய்ந்து இருந்தது அறியப்பட்டது. எனவே வலியைப் போக்குவதற்கு அக்குபங்சர் போன்ற சிகிச்சையாக இவன் பச்சைகுத்திக் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
{{stub}}
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{wikinews|ஏட்சி பனிமனிதனின் மரபணுத் தொகுதிப் பகுப்பாய்வில் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டன|ஏட்சி பனிமனிதன்}}
[[பகுப்பு:மம்மிகள்]]
 
1,16,260

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1039346" இருந்து மீள்விக்கப்பட்டது