தயாநிதி மாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 41:
இவர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக பணியாற்றியபோது அலைபேசிகளுக்கும் தொலைபேசிகளுக்குமான கட்டணங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு தொலைத்தொடர்பு வளர்ச்சி முன்பெப்பொழுதையும் விட பலமடங்கு உயர்ந்தது.
.<ref>{{cite web | url=http://www.ibnlive.com/news/why-india-inc-finds-hard-to-wish-maran-goodbye/40600-7.html?xml | title=Why India Inc loves Dayanidhi? | date=2007-05-13 | work=Ibn Live}}</ref> அடித்தட்டு மக்களுக்கும் அலைபேசிகள் செலவிற்குள் வரவியலும்படியானது.
 
==சர்ச்சைகள்==
 
* மாக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் என்ற மலேசிய நிறுவனத்திடமிருந்து {{INR}} 700 கோடிகள் கையூட்டுப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை வெளியிட்ட தெகல்கா இதழ் மீது மாறன் சட்டப்படியான வழக்கு தொடர்ந்துள்ளார்.<ref>{{cite web | url=http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne040611Coverstory.asp | title=Hello? Who will bell this cat | date=2011-06-04 | work=Tehelka}}</ref>
 
* இவர் அரசில் பங்கேற்காதபோது நடத்திய [[நடுவண் புலனாய்வுச் செயலகம்|நடுவண் புலனாய்வில்]] சென்னை [[பிஎஸ்என்எல்]] நிறுவனத்தின் 323 தொலைபேசிகளை தமது சொந்த வணிக செயல்பாடுகளுக்கு பயன்படுத்தியதாக கண்டறியப் பட்டுள்ளது. <ref>[http://www.bbc.co.uk/tamil/news/story/2011/06/110602_marantelephonescam.shtml தயாநிதிமாறன் மீது புதிய ஊழல் புகார்]</ref>
 
* இதுவரை [[ஆ. ராசா]] பொறுப்பேற்ற 2007ஆம் ஆண்டுக்குப் பிறகான அலைக்கற்றை ஊழலை மட்டுமே புலனாய்ந்த நடுவண் புலனாய்வுச் செயலகம் இனி தயாநிதி மாறனின் [[ஏர்செல்]]/மாக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் வணிக பரிமாற்றலையும் ஆராயும்.<ref>http://economictimes.indiatimes.com/news/politics/nation/2g-cbi-to-probe-if-dayanidhi-maran-had-role-in-aircel-deal/articleshow/8689089.cms</ref><ref>http://www.ndtv.com/article/india/another-2g-storm-brewing-this-time-over-dayanidhi-maran-109312</ref>
* [[டாடா குழுமம்]] ராபர்ட் முர்டோக்குடன் கூட்டணியாக நடத்தி வரும் டாடாஸ்கை நேரடி வீட்டுத்தொலைக்காட்சித் திட்டத்தில் 33% தனது [[சன் தொலைக்காட்சி]] நிறுவனத்திற்கு வழங்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதனை வெளியிட்ட நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் மன்னிப்புக் கோராவிட்டால் ஒரு கோடி ரூபாய்கள் நட்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரப்போவதாக [[இந்தியன் எக்சுபிரசு]], [[தினமணி]] மற்றும் [[ஜெயா தொலைக்காட்சி]]க்கு அறிவிக்கை கொடுத்துள்ளார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தயாநிதி_மாறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது