படல மறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நீக்கம். கருத்துத் தவறான உள்ளடக்கம்
வரிசை 1:
'''படல மறை''' ([[ஆங்கிலம்]]: ''Film Negative'') என்பது நிலைத்த ஒளிப்படக் கருவியில் ஒளிப்படத்தைப் பதிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் படலம் ஆகும். பல்வேறு ஒளிப்படச் செயன்முறைகள் எதிர்ப் பிம்பங்களை உருவாக்கும். சில இரசாயனப் பதார்த்தங்கள் ஒளி பட்டவுடன் செயற்படும். இதன்போது ஒளி பட்ட இரசாயனப் பதார்த்தங்கள் ஔியை ஊடுபுக விடாத நிலையை அடைவதுடன், ஏனைய இரசாயனப் பதார்த்தங்கள் கழுவப்பட்டு விடும்.
 
== எதிர்ப் பிம்பத்திலிருந்து எதிர்ப் பிம்பம் ==
எதிர்ப் பிம்பத்திலிருந்து எதிர்ப் பிம்பத்தை உருவாக்கும்போது நேர் தோற்றுரு கிடைக்கப் பெறும் (கணிதத்தில் இரண்டு மறை எண்களைப் பெருக்கும்போது நேர் எண் கிடைத்தலைப் போல்).
 
==ஒளிப்படம்==
எதிர்ப் பிம்பங்களிலிருந்து ஒளிப்படங்களைப் பெற முடியும். இதற்காக எதிர் செயல்முறைப் படலம் என்ற விசேட படலம் பயன்படுத்தப்படுகின்றது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/படல_மறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது